Anjatha Singam – Thamaraiya Vazhthi Paada (Pathos) Song Lyrics

Song: Thamaraiya Vazhthi Paada (Pathos) Song Lyrics

Lyricist: Aruppukottai Thavasumani

Movie: Anjatha Singam


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram
Music by : Shankar Ganesh
Male : Thamaraiyai vaazhththi pada thendral undu

Intha poo magalai pottri paada annan undu

Gangai nadhi theeraththilae kaalamellaam meengal undu

Thangai ival meale enkku thaniyaatha paasam undu

Thangai ival meale enkku thaniyaatha paasam undu
Female : Thamaraiyai vaazhththi pada thendral undu

Intha thangai thanai pottri paada annan undu

Gangai nadhi theeraththilae kaalamellaam meengal undu

Thangaiyidam annanuku thaniyaatha paasam undu

Thangaiyidam annanuku thaniyaatha paasam undu


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தாமரைய வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு பெண் : தாமரைய வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த தங்கை தனை போற்றி பாட அண்ணன் உண்டு
கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு
தங்கையிடம் அண்ணனுக்கு தணியாத பாசம் உண்டு
தங்கையிடம் அண்ணனுக்கு தணியாத பாசம் உண்டு