Anjatha Singam – Thamaraiyai Vaazhthi Paada Song Lyrics

Song: Thamaraiyai Vaazhthi Paada Song Lyrics

Lyricist: Aruppukottai Thavasumani

Movie: Anjatha Singam


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram
Music by : Shankar Ganesh
Male : Thamaraiyai vaazhththi paada thendral undu

Intha poomagalai potri paada annan undu

Thamaraiyai vaazhththi paada thendral undu

Intha poomagalai potri paada annan undu
Male : Gangai nadhi theeraththilae

Kaalamellaam meenal undu

Thangaiyival mel enakku

Thaniyaatha paasam undu

Thangaiyival mel enakku

Thaniyaatha paasam undu
Male : Thamaraiyai vaazhththi paada thendral undu

Intha poomagalai potri paada annan undu
Male : Anbukkoru thaal pottu

Adaiththu vaikka aalumillai

Aagaayam mazhai pozhinthaal

Adhai thadukka yaarumillai

Mullai saramo ival muththu radhamo

Mullai saramo ival muththu radhamo
Male : Isaiyin oli pol ennodu kalanthaal

Aa….aa….aa…aa….aa….

Isaiyin oli pol ennodu kalanthaal

Imaiyaai naan kaakka kannaaga malaranthaal
Male : Thamaraiyai vaazhththi paada thendral undu

Intha poomagalai potri paada annan undu
Male : Thanga magal ival arugil

Thondanai pol thunai iruppaen

Thaai kodduththa en uyirai

Ivalukendru naan koduppaen

Paasamenbathu verum veshamillaiyae

Paasamenbathu verum veshamillaiyae
Male : Uravin udhiram ondraagi thodarum

Uyirin oli pol kondaadi valarum
Male : Thamaraiya vaazhththi paada thendral undu

Intha poomagalai potri paada annan undu
Female : Draupathi-kku kannanai pol

Inu vantha annan andro

Thooya oru anbu kondu

Thunai irukkum mannan andro
Female : Vaazhththida vanthaan ennai kaaththida nindraan

Vaazhththida vanthaan ennai kaaththida nindraan

Iraivan varamaai ennaalum ninaiththaen

Inimai kanavil eppothum midhappaen
Male : Thamaraiyai vaazhththi paada thendral undu

Intha poomagalai potri paada annan undu
Male : Gangai nadhi theeraththilae

Kaalamellaam meenal undu

Thangaiyival mel enakku

Thaniyaatha paasam undu

Thangaiyival mel enakku

Thaniyaatha paasam undu
Male : Thamaraiyai vaazhththi paada thendral undu

Intha poomagalai potri paada annan undu


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு ஆண் : கங்கை நதி தீரத்திலே
காலமெல்லாம் மீன்கள் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு
தணியாத பாசம் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு
தணியாத பாசம் உண்டு ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு ஆண் : அன்புக்கொரு தாள் போட்டு
அடைத்து வைக்க ஆளுமில்லை
ஆகாயம் மழை பொழிந்தால்
அதை தடுக்க யாருமில்லை
முல்லைச் சாரமோ இவள் முத்து ரதமோ
முல்லைச் சாரமோ இவள் முத்து ரதமோ ஆண் : இசையின் ஒலி போல் என்னோடு கலந்தாள்…..
ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ……
இசையின் ஒலி போல் என்னோடு கலந்தாள்
இமையாய் நான் காக்க கண்ணாக மலர்ந்தாள் ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு ஆண் : தங்க மகள் இவள் அருகில்
தொண்டனை போல் துணை இருப்பேன்
தாய் கொடுத்த என் உயிரை
இவளுக்கென்று நான் கொடுப்பேன்
பாசமென்பது வெறும் வேஷமில்லையே
பாசமென்பது வெறும் வேஷமில்லையே ஆண் : உறவின் உதிரம் ஒன்றாகி தொடரும்
உயிரின் ஒளிப் போல் கொண்டாடி வளரும் ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு பெண் : திரௌபதிக்கு கண்ணனை போல்
இங்கு வந்த அண்ணன் அன்றோ
தூய ஒரு அன்பு கொண்டு
துணை இருக்கும் மன்னன் அன்றோ பெண் : திரௌபதிக்கு கண்ணனை போல்
இங்கு வந்த அண்ணன் அன்றோ
தூய ஒரு அன்பு கொண்டு
துணை இருக்கும் மன்னன் அன்றோ பெண் : வாழ்த்திட வந்தான் என்னை காத்திட நின்றான்
வாழ்த்திட வந்தான் என்னை காத்திட நின்றான்
இறைவன் வரமாய் எந்நாளும் நினைத்தேன்
இனிமை கனவில் எப்போதும் மிதப்பேன் பெண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த தங்கை தனை போற்றி பாட அண்ணன் உண்டு ஆண் : கங்கை நதி தீரத்திலே
காலமெல்லாம் மீன்கள் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு
தணியாத பாசம் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு
தணியாத பாசம் உண்டு ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு….

Similar Posts