Annaatthe – Saara Saara Kaatrae Song Lyrics

Song: Saara Saara Kaatrae Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Annaatthe


English Version

Saara Saara Kaatrae is the second single from “Annaatthe” starring Super Star “Rajnikanth”. This song was sung by “Sid Sriram, Shreya Ghoshal” and the music composed by “D.Imman“. Lyrics works penned by lyricist “Yugabharathi“.
Singers : Sid Sriram and Shreya Ghoshal
Music by : D. Imman
Female : Saara saara kaatrae

Saara saara kaatrae
Female : Saara saara kaatrae

Pongi vazhigiradhae sandhosha oottrae
Male : Saara saara kaatrae

Anbai pozhigiradhae aanandha keetrae
Female : Sada sadannu kannrendum

Thean thoova

Nanaigiradhae en aaiyul regaiyae
Male : Pada padannu kairendum

Seeratta

Vizhugiradhae namm tholil maalaiyae
Female : Pachchai manadhu paalniram

Anbil sivandhu pogudhae

Sattrae irunda vaanilai

Un azhagai kandathumae

Minnoli perudhae
Male : {Thinathuk thagida

Thinathuk thagida

Thaanae thaanae thaana

Thane thinathuk thagida

Thinathuk thagida

Thaanae naana naa} (2)
Female : Oh saara saara kaatrae

Pongi vazhigiradhae sandhosha oottrae
Male : Saara saara kaatrae

Anbai pozhigiradhae aanandha keetrae

Hey ye….
Female : Yaazh isaiyum ezh isaiyum

Un kuraloooo…oo

Nee nerunga paarpathuthaan

Sorkangalooo
Male : Deivam marandhu koduthidaatha

Varam ethanai kodiyoo

Alli kodukka thunindha kaadhal

Adhai solvadhu needhiyoo
Female : Siththam unai enni

Sadugudu vilaiyaadudhae

Puththam pudhu vetkkam pugunthida

Nadai maarudhae
Male : Andhi pagalai marandhu

Uravae neela

Anbae nee vandhaayae
Female : Saara saara kaatrae

Pongi vazhigiradhae sandhosha oottrae
Male : Saara saara kaatrae

Anbai pozhigiradhae aanandha keetrae
Female : Silu siluvendru

Poonthendral soodettra

Uyiranuvae pon oonjal aadudhae
Male : Kulukulunu thee veiyil thaalaatta

Adai mazhaiyil en aasai moolgudhae
Female : Latcham paravai polae en

Ullam midhandhu pogudhae

Sattrae irunda vaanilai

Un azhagai kandathumae

Minnoli perudhae
Male : Thinathuk thagida

Thinathuk thagida

Thaanae thaanae thaana

Thanae thinathuk thagida

Thinathuk thagida

Thaanae naana naa

Hey hey thinathuk thagida

Thinathuk thagida

Thaanae thaanae thaana

Thanae thinathuk thagida

Thinathuk thagida

Thaanae naana naa
Female : Oh saara saara kaatrae


Tamil Version

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : டி. இமான் பெண் : சார சார காற்றே
சார சார காற்றே பெண் : சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே ஆண் : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே பெண் : சடசடன்னு கண்ரெண்டும் தேன் தூவ
நனைகிறதே என் ஆயுள் ரேகையே ஆண் : படபடன்னு கைரெண்டும் சீராட்ட
விழுகிறதே நம் தோளில் மாலையே பெண் : பச்சை மனது பால் நிறம்
அன்பில் சிவந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே ஆண் : {தினக் தகிட
தினக் தகிட
தானே தானே தானா
தானே தினக் தகிட
தினக் தகிட
தானே நானா நா} (2) பெண் : ஓ சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே ஆண் : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே
ஹே ஏ …. பெண் : யாழிசையும் ஏழிசையும்
உன் குரலோ
நீ நெருங்க பார்ப்பதுதான்
சொர்க்கங்களோ ஆண் : தெய்வம் மறந்து கொடுத்திடாத
வரம் எத்தனை கோடியோ
அள்ளி கொடுக்க துணிந்த காதல்
அதை சொல்வது நீதியோ பெண் : சித்தம் உனையெண்ணி
சடுகுடு விளையாடுதே
புத்தம் புது வெட்கம் புகுந்திட
நடை மாறுதே ஆண் : அந்தி பகலை மறந்து
உறவு நீள
அன்பே நீ வந்தாயே பெண் : ஓ சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே ஆண் : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே பெண் : சிலுசிலுன்னு பூந்தென்றல் சூடேற்ற
உயிரணுவே பொன்னூஞ்சல் ஆடுதே ஆண் : குளுகுளுன்னு தீவெயில் தாலாட்ட
அடைமழையில் என் ஆசை மூழ்குதே பெண் : லட்சம் பறவை போல
என் உள்ளம் மிதந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே ஆண் : தினக் தகிட
தினக் தகிட
தானே தானே தானா
தானே தினக் தகிட
தினக் தகிட
தானே நானா நா ஆண் : ஹே ஏ தினக் தகிட
தினக் தகிட
தானே தானே தானா
தானே தினக் தகிட
தினக் தகிட
தானே நானா நா பெண் : ஓ சார சார காற்றே

Similar Posts