Annaatthe – Vaa Saamy Song Lyrics

Song: Vaa Saamy Song Lyrics

Lyricist: Arun Bharathi

Movie: Annaatthe


English Version

Singers : Mukesh Mohamed, Nochipatti Thirumoorthi  and Keezhakarai Samsutheen
Music by : D. Imman
Male : Saattai eduthukittu

Vetti madichikittu

Ethiriya yeruvena

Eri eri erida
Male : Kannan karuppiruttu

Kaduva puliverattu

Kayavarin kadhaiyinai

Mudi mudi mudida
Chorus : Podu…poduuu
Male : Veecharuva konda kola kulasaami

Vanthuruchae pagai kola nadunga

Chorus : Vaa saami vaa saami
Male : Kettavana adhu poli poli poda

Nanjuduchae avan thodanadunga

Chorus : Vaa saami vaa saami
Male : Dhimu dhimu kuthiraigal

Thimiri vara

Oru vettaigal nadakkiradhae

Tharu tharu dharumathin

Thalaivanidam

Un aattangal mudikkiradhae
Male & Chorus :

Meesaiya paaru keda keda

Mirugatha azhikka vaaranada

Kuruthiya kudippan moda moda

Kodiyavar koottam odungada
Male : Veecharuva konda kola kulasaami

Vanthuruchae pagai kola nadunga

Chorus : Vaa saami vaa saami
Male : Kettavana adhu poli poli poda

Nanjuduchae avan thodanadunga

Chorus : Vaa saami vaa saami
Chorus : Mugana mugana
Male & Chorus :

Vellai kuthiraiyilae vetta thodangayilae

Narigalin narithanam odu odu odungum

Vengai thimiraiyila vegam edukkaiyila

Pagaivanin thodaigalum nadu nadu nadungum
Chorus : Vaa saami vaa saami

Vaa saami vaa saami
Male : Ukkirangal ondrupada

Utchi vaanam rendupada

Urumakatti oora kaakka

Chorus : Vaaran vaaran vaaran

Madura veeran madham kondu vaaran
Male : Sandhathiya kaathu nikka

Sangadangal theerthu vaikka

Paava kanakka theerthu katta

Chorus : Vaaran vaaran vaaran

Madura veeran madham kondu vaaran
Male : Neruppu kannil eriyuthada

Ethirthu nikka yaaru

Nerungi varum vinaigalellaam

Thavidu podiyaakku
Male & Chorus :

Meesaiya paaru keda keda

Mirugatha azhikka vaaranda

Kuruthiya kudippan moda moda

Kodiyavar koottam odungada
Male : Veecharuva konda kola kulasaami

Vanthuruchae pagai kola nadunga

Chorus : Vaa saami vaa saami
Male : Kettavana adhu poli poli poda

Nanjuduchae avan thodanadunga

Chorus : Vaa saami vaa saami
Male : Adi adi idiyena thara therikka

Oru thandavam nadakkiradhae

Pida pida pidariya izhuthu vara

Perum pralayam vedikkiradhae
Male & Chorus :

Salangaigal aaduthu sada sada

Sadaiyinil irukkida vaaranada

Udukkaiyin oosai vida vida

Urumbiya oongi adingada
Male & Chorus :

Meesaiya paaru keda keda

Mirugatha azhikka vaaranda

Kuruthiya kudippan moda moda

Kodiyavar koottam odungada
Chorus : Vaa saami


Tamil Version

பாடகர்கள் : முகேஷ் மொஹமது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி மற்றும் கீழக்கரை சம்சுதின் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : சாட்ட எடுத்துகிட்டு
வேட்டி மடிச்சிக்கிட்டு
எதிரிய எருவென
எரி எரி எரிடா ஆண் : கன்னங் கருப்பிருட்டு
கடுவாய் புலிவெரட்டு
கயவரின் கதையினை
முடி முடி முடிடா குழு : போடு …போடு….. ஆண் : வீச்சருவா கொண்ட
கொல குலசாமி வந்துருச்சே
பகைக் கொலைநடுங்க
குழு : வா சாமி…வா சாமி ஆண் : கெட்டவன அது
பொலி பொலி போட
நஞ்சுடுச்சே
அவன் தொடநடுங்க
குழு : வா சாமி..வா சாமி ஆண் : திமுதிமு குதிரைகள்
திமிறிவர
ஒரு வேட்டைகள் நடக்கிறதே
கரு கரு தருமத்தின்
தலைவனிடம்
உன் ஆட்டங்கள் முடிகிறதே ஆண் மற்றும் குழு : மீசைய பாரு
கெடா கெடா
மிருகத்த அழிக்க வர்றானடா
குருதியக் குடிப்பான்
மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஒடுங்கடா ஆண் : வீச்சருவா கொண்ட
கொல குலசாமி வந்துருச்சே
பகைக் கொலைநடுங்க
குழு : வா சாமி…வா சாமி ஆண் : கெட்டவன அது
பொலி பொலி போட
நஞ்சுடுச்சே
அவன் தொடநடுங்க குழு : மொகன மொகன ஆண் மற்றும் குழு : வெள்ள குதிரயில
வேட்ட தொடங்கையில
நரிகளின் நரித்தனம்
ஒடு ஒடு ஒடுங்கும்
வேங்க திமிறையில
வேகம் எடுக்கையில
பகைவனின் தொடைகளும்
நடு நடு நடுங்கும் குழு : வா சாமி…வா சாமி
வா சாமி…வா சாமி ஆண் : உக்கிரங்கள் ஒன்றுபட
உச்சிவானம் ரெண்டுபட
உருமாக் கட்டி ஊரக் காக்க
குழு : வாரான் வாரான் வாரான்
மதுர வீரன் மதங்கொண்டு வாரான் ஆண் : சந்ததியா காத்து நிக்க
சங்கடங்கள் தீத்து வைக்க
பாவக் கணக்க தீத்துக் கட்ட
குழு : வாரான் வாரான் வாரான்
மதுர வீரன் மதங்கொண்டு வாரான் ஆண் : நெருப்புக் கண்ணில் எரியுதடா
எதுத்து நிக்க யாரு
நெருங்கி வரும் வினைகளெல்லாம்
தவிடு பொடியாக்கு ஆண் மற்றும் குழு : மீசையப் பாரு
கெடா கெடா
மிருகத்தை அழிக்க வர்றானடா
குருதியக் குடிப்பான்
மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஒடுங்கடா ஆண் : வீச்சருவா கொண்ட
கொல குலசாமி
பகை கொலை நடுங்க
குழு : வா சாமி.. வா சாமி ஆண் : கெட்டவன அது
பொலி பொலி போட
நஞ்சுடுச்சே
அவன் தொட நடுங்க
குழு : வா சாமி…வா சாமி ஆண் : அடி அடி இடியென தரதெறிக்க
ஒரு தாண்டவம் நடக்கிறதே
பிட பிட பிடரியை இழுத்து வர
பெரும் பிரளயம் வெடிக்கிறதே ஆண் மற்றும் குழு : சலங்கைகள் ஆடுது
சடா சடா
சடையினில் இறுக்கிட வர்றானடா
உடுக்கையின் ஓசை
விடா விடா
உருமிய ஓங்கி அடிங்கடா ஆண் மற்றும் குழு : மீசையை பாரு
கெடா கெடா
மிருகத்தை அழிக்க வர்றானடா
குருதியை குடிப்பான்
மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா குழு : வா சாமி…..

Similar Posts