Annaatthe – Yennuyirey Female Song Lyrics

Song: Yennuyirey Female Song Lyrics

Lyricist: Thamarai

Movie: Annaatthe


English Version

Singer : K. S. Chithra
Music by : D. Imman
Female : Yennuyirae yennuyirae

Yaavum nee thaanae

Kannirandil nee irundhu

Paaarvai thandhaaiyae
Female : Uravendru sonnal nee thaanae

Udhirathil odum poonthaenae

Varamum thavamum neeyae

Valiyum marunthum neeyae

Uyirinil kalandha en thaayae
Female : Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam undhan thangam

Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam sokkathangam
Female : Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam undhan thangam

Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam sokkathangam
Female : Yennuyirae yennuyirae

Yaavum nee thaanae

Kannirandil nee irundhu

Paaarvai thandhaaiyae
Female : Kaanadha dhooram

Naan pona podhum

Un kaaval neezhum angaiyum

Un kaalin paadham theendatha kaalam

Endredhum illai engaiyum
Female : Veyil mazhaiyil vendum nizhalaai

Udan varuvaai neengaamal

Puyal kulaikkum bhoomi inilum

Thunai iruppaai thoongaamal
Female : Ullam kalaindhathu

Innum thodargiradhae

Annan kai viral pattri padargiradhae

Thangai manam gangai yena perugudhae
Female : Yennuyirae yennuyirae

Yaavum nee thaanae

Kannirandil nee irundhu

Paaarvai thandhaaiyae
Female : Uravendru sonnal nee thaanae

Udhirathil odum poonthaenae

Varamum thavamum neeyae

Valiyum marunthum neeyae

Uyirinil kalandha en thaayae
Female : Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam undhan thangam

Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam sokkathangam
Female : Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam undhan thangam

Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam sokkathangam
Female : Yennuyirae…


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசைஅமைப்பாளர் : டி. இமான் பெண் : என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே பெண் : உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியும் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம் பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம் பெண் : என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே பெண் : காணாத தூரம்
நான் போன போதும்
உன் காவல் நீளும் அங்கேயும்
உன் காலின் பாதம்
தீண்டாத காலம்
என்றேதும் இல்லை எங்கேயும் பெண் : வெயில் மழையில் வேண்டும் நிழலாய்
உடன் வருவாய் நீங்காமல்
புயல்குலைக்கும் பூமினிலும்
துணை இருப்பாய் தூங்காமல் பெண் : உள்ளம் கலைந்தது
இன்னும் தொடர்கிறதே
அண்ணன் கை விறல் பற்றி படர்கிறதே
தங்கை மனம் கங்கை என பெருகுதே பெண் : என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே பெண் : உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியும் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம் பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம் பெண் : என்னுயிரே….