Annaatthe – Yennuyirey Male Song Lyrics

Song: Yennuyirey Male Song Lyrics

Lyricist: Thamarai

Movie: Annaatthe


English Version

Singer : Sid Sriram
Music by : D. Imman
Male : Haa….aaa….aa….aa…

Yennuyirae yennuyirae

Yaavum nee thaanae

Kannirandil nee irundhu

Paaarvai thandhaaiyae
Male : Uravendru sonnal nee thaanae

Udhirathil odum poonthaenae

Varamum thavamum neeyae

Valiyum marunthum neeyae

Uyirinil kalandha en thaayae
Male : Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam chella thangam

Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam sokkathangam
Chorus : Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam chella thangam

Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam sokkathangam
Male : Yennuyirae yennuyirae

Yaavum nee thaanae

Kannirandil nee irundhu

Paaarvai thandhaaiyae
Male : Poomaalai koodi ponnaaram soodi

Nee nirkkum kolam ammammaa

Ooraargal koodi un vaalthu paadi

Thoikindra neram kannammaa
Male : Nizalena naan neendu iruppen

Adi eduthu nee poga

Kudai pidithae koorai koduppen

Veyil mazhaiyil kaappaaga
Male : Thangai thirumugam nenjil niraigiradhae

Thumbai malarilum manjal vazhigiradhae

Puththam pudhu vidiyalum pularudhae
Male : Yennuyirae yennuyirae

Yaavum nee thaanae

Kannirandil nee irundhu

Paaarvai thandhaaiyae
Male : Oru koodi pookal naam thaanae

Kodiyathu saaindhum poothomae

Iniya sumaiyai tholil

Iruga anaitha naalil

Annaiyena enai unarnthenae
Male : Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam chella thangam

Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam sokkathangam
Male : Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam chella thangam

Thangam thangam chella thangam thangam

Chella thangam thangam sokkathangam
Male : Yennuyirae…………………………..


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசைஅமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஹா….ஆஅ….ஆஅ…ஆ…
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே ஆண் : உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியும் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம் குழு : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம் ஆண் : என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே ஆண் : பூமாலை கூடி
பொன் ஆரம் சூடி
நீ நிற்கும் கோலம் அம்மம்மா
ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி
தோய்கின்ற நேரம் கண்ணம்மா ஆண் : நிழல் என நான் நீண்டு இருப்பேன்
அடி எடுத்து நீ போக
குடை பிடித்தே கூரை கொடுப்பேன்
வெயில் மழையில் காப்பாக ஆண் : தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே
தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே
புத்தம் புது விடியலும் புலருதே ஆண் : என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே ஆண் : ஒரு கோடி பூக்கள் நாம் தானே
கொடி அது சாய்ந்தும் பூத்தோமே
இனிய சுமையாய் தோளில்
இறுக அணைத்த நாளில்
அன்னை என என்னை உணர்ந்தேனே ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம் ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம் ஆண் : என்னுயிரே….