Annabelle Sethupathi – Anange Anange Song Lyrics

Song: Anange Anange Song Lyrics

Lyricist: Vivek

Movie: Annabelle Sethupathi


English Version

Singers : Asees Kaur and Pradeep Kumar
Music by : Krishna Kishor
Female : Endru sirumugam

Yendhum sugam varum

Yengi thavam kidappen
Female : Pillai asaivaiyum

Thandhai rasipaiyum

Alli uyir niraippen
Female : Anange anange

Anange anange

Anange …
Male : Haa….aaa…….aa…
Male : Kaatrai thoosu thatti

Kaioppam vaangi kondu

Ullae anumadhippenae
Male : Naetril koodu katti

Nee thandha nyaabagangal

Meendum varavazhaippen
Male : Viragendraalum nee koduthaal

En udal theeyaai aagavae vizhuven

Mudivendraalum un arugil

Kaiviral unai theendave mudiven

Nee illa edhu naan…
Male : Anange anange

Anange anange

Anange anange

Anange anange

Anange anange

Anange….


Tamil Version

பாடகர்கள் : அஸீஸ் கவுர் மற்றும் பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : கிருஷ்ண கிஷோர் பெண் : என்று சிறுமுகம்
ஏதும் சுகம் வரும்
ஏங்கி தவம் கிடப்பேன் பெண் : பிள்ளை அசைவையும்
தந்தை ரசிப்பையும்
அள்ளி உயிர் நிறைப்பேன் பெண் : அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே ………. ஆண் : ஆஅ…..ஆ…. ஆண் : காற்றை தூசு தட்டி
கையொப்பம் வாங்கி கொண்டு
உள்ளே அனுமதிப்பேன் ஆண் : நேற்றில் கூடு கட்டி
நீ தந்த நியாபகங்கள்
மீண்டும் வரவழைப்பேன் ஆண் : விறகென்றாலும் நீ கொடுத்தால்
என் உடல் தீயை ஆகவே விழுவேன்
முடிவென்றாலும் உன் அருகில்
கைவிரல் உன்னை தீண்டவே முடிவேன்
நீ இல்ல எது நான் ஆண் : அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே ……….