Annabelle Sethupathi – Ghost Party Song Lyrics

Song: Ghost Party Song Lyrics

Lyricist: Ku. Karthik

Movie: Annabelle Sethupathi


English Version

Singers : Jonita Gandhi, ADK and Yashita Sharma
Music by : Krishna Kishor
Female : Aavi parakkuthu paaru

Soodachu enga petta

Ooru thoongura bothu

Start aagum enga vetta

Kaathu kelambuthu paaru

Ellamae enga saetta

Night vidiyuthu paaru

Adhu thaanae enga kotta
Female : Devi ..chandramukhi

Andha kanchanaakku raani

Oru freaky.. dracula nee

Ini conjuringa kammi kammi allu kammi
Male : Ye aranmanai vaasal idhu thaan

Dhillukku dhuttu naan tharuven variya

Arundhathi ava ullatha irukka

Sangili bungili kadhava thoraya
Male : Iruttu araiyila ennamo irukku

Bayama irukku darling muniya

Petromax-u light-ah eduthu paaru

Theriyum moginiya
Female : Halloween-u party naanga seivom

Kekka aal illa

Konjam follow panni vanthuduvom

Aana kaal illa
Female : Number 13 enga

Door-u number-u

Andha dora maya ellaam

Romba naala member
Female : Kaathu karuppa

Kooda iruppa

Baagamathiya ready-ah

Pinnala vandhu unnai pudippa
Female : Aavi parakkuthu paaru

Soodachu enga petta

Ooru thoongura bothu

Start aagum enga vetta

Kaathu kelambuthu paaru

Ellamae enga saetta

Night vidiyuthu paaru

Adhu thaanae enga kotta
Female : Devi ..chandramukhi

Andha kanchanaakku raani

Oru freaky.. dracula nee

Ini conjuringa kammi kammi allu kammi
All : Ye aranmanai vaasal idhu thaan

Dhillukku dhuttu naan tharuven variya

Arundhathi ava ullatha irukka

Sangili bungili kadhava thoraya
All : Iruttu araiyila ennamo irukku

Bayama irukku darling muniya

Petromax-u light-ah eduthu paaru

Theriyum moginiya
Female : Aavi parakkuthu paaru

Soodachu enga petta

Enga petta enga saettai

Enga petta enga saettai

Enga …enga… eng…eng enga petta


Tamil Version

பாடகர்கள் : ஜோனிடா காந்தி, ஏ டி கே மற்றும் யாஷிதா சர்மா இசை அமைப்பாளர் : கிருஷ்ணா கிஷோர் பெண் : ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது
ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு
எல்லாமே எங்க சேட்ட
நைட்டு விடியுது பாரு
அது தானே எங்க கோட்ட பெண் : தேவி… சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ
இனி கான்ஜுரிங்கா
காமி காமி அள்ள காமி ஆண் : ஏ அரண்மண வாசல் இது தான்
தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா
அருந்ததி இவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா ஆண் : இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு டார்லிங் முனியா
பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து
பாரு தெரியும் மோகினிய பெண் : ஹலோவீன் பார்ட்டி நாங்க செய்வோம்
கேக்க ஆளில்ல
கொஞ்சம் ஃபாலோ பண்ணி வந்திடுவோம்
ஆனா காலில்ல பெண் : நம்பர் எங்க டோரு நம்பரு
அந்த டோரா மாயா
எல்லாம் ரொம்ப நாலா மெம்பரு
காத்து கறுப்பா கூட இருப்பா
பாகமதியா ரெடியா
பின்னால வந்து உன்ன புடிப்பா பெண் : ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது
ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு
எல்லாமே எங்க சேட்ட
நைட்டு விடியுது பாரு
அது தானே எங்க கோட்ட பெண் : தேவி… சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ
இனி கான்ஜுரிங்கா
காமி காமி அள்ள காமி அனைவரும் : ஏ அரண்மண வாசல் இது தான்
தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா
அருந்ததி இவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா அனைவரும் : இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு டார்லிங் முனியா
பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து
பாரு தெரியும் மோகினிய பெண் : ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
எங்க பேட்ட
எங்க சேட்ட
எங்க பேட்ட
எங்க சேட்ட
எங்க எங்க எங் எங் எங்க பேட்ட