Annabelle Sethupathi – Vaanil Pogum Megham Song Lyrics

Song: Vaanil Pogum Megham Song Lyrics

Lyricist: Uma Devi

Movie: Annabelle Sethupathi


English Version

Singers : Armaan Malik and Chimayi Sriprada
Music by : Krishna Kishor
Female : Vaanil pogum megam ellaam

Enai theendi poguthae

Ozhi veesi paadal vazhiyae

Irul yenguthae
Chorus : ………………..
Female : Oh kadal neelamae
Male : Oh desangal thaandi enai eerkiraai

Un kannin paarvaiyil kudai saaikiraai

Viral theendum bodhu pennae uyir kaakiraai
Male : Paarkum dheva vizhiyalae

Pesum aasai mozhiyae

Vaa en kooda thunaiyae

Kaadhalae
Male : Pogum dhooram varaiyum

Naan undhan kaatchi thaanae
Female : Oh kadal neelamae
Female : Vaanin mazhai thuliyanaval

Bhoomi vandhu unai chergiren

Oorellaam paarkiren uravaaguma

Uravaaga ketkiren niraiveruma
Female : Palithidum manam

Nee en thozha

Nee ival ulagam
Both : Paarkum dheva vizhiyalae

Pesum aasai mozhiyae

Vaa en kooda thunaiaye

Kaadhalae
Both : Dhooram yedhu inimelae

Kaalam neelam varaiyae

Nee en paadhi uyirae veeranae
Male : Paarkum dheva vizhiyalae….


Tamil Version

பாடகர்கள் : அர்மான் மாலிக் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இசை அமைப்பாளர் : கிருஷ்ணா கிஷோர் பெண் : வானில் போகும் மேகம் எல்லாம்
எனை தீண்டி போகுதே
ஒளி வீசி பாடல் வழியே
இருள் ஏங்குதே குழு : ………………….. பெண் : ஓ கடல் நீலமே ஆண் : ஓ தேசங்கள் தாண்டி எனை ஈர்க்கிறாய்
உன் கண்ணின் பார்வையில் குடை சாய்கிறாய்
விரல் தீண்டும் போது பெண்ணே உயிர் காக்கிறாய் ஆண் : பார்க்கும் தேவ விழியாலே
பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே காதலே ஆண் : போகும் தூரம் வரையும்
நான் உந்தன் காட்சி தானே பெண் : ஓ கடல் நீலமே பெண் : வானின் மழை துளியானவள்
பூமி வந்து உனை சேர்கிறேன்
ஊரெல்லாம் பார்க்கிறேன் உறவாகுமா
உறவாக கேட்கிறேன் நிறைவேறுமா பெண் : பலித்திடும் மனம்
நீ என் தோழா
நீ இவள் உலகம் இருவர் : பார்க்கும் தேவ விழியாலே
பேசும் ஆசை மொழியே
வா என் கூட துணையே
காதலே.. இருவர் : தூரம் ஏது இனிமேலே
காலம் நீலம் வரையே
நீ என் பாடி உயிரே வீரனே ஆண் : பார்க்கும் தேவ விழியே….