Annai En Deivam – Kanna Thayullam Unnal Song Lyrics

Song: Kanna Thayullam Unnal Song Lyrics

Lyricist: Vaali

Movie: Annai En Deivam


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal

Nee seitha sevai naan seiya vendum

Verenna en vaazhvin thevai maganae
Female : Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal

Nee seitha sevai naan seiya vendum

Verenna en vaazhvin thevai maganae
Female : Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal
Female : Thaayallavo dheivam

Enatha naalum vaazhgindra pillai

Neeyallavo selvam

Unai paada mozhiyaethum illai
Female : Yaedhedho ennam nenil kondu

Vaazhnthaene naanthaan andru

Yaedhedho ennam nenil kondu

Vaazhnthaene naanthaan andru

Enakkaaga nee vaazhantha kaalangal pothum

Unakkaaga naan vaazhuvaen…
Female : Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal
Female : Pillaiyendra paaram

Paththu maadham naan thaangi nindrean

Annai endra paaram

Entha naalum nee thaangi nindraai
Fenmale : Kaal vantha pinnnae kannae innum

Verai maram thaangalaamo

Kaal vantha pinnnae kannae innum

Verai maram thaangalaamo

Maganae un madi meedhu thalai saaikkum munnae

Naan konda kadan theera vendum
Female : Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal

Nee seitha sevai naan seiya vendum

Verenna en vaazhvin thevai maganae
Female : Kannaa thaayullaam unnaal malarum

Innaal naan kanda ponnaal


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்
நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும்
வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்
நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும்
வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள் பெண் : தாயல்லவோ தெய்வம்
எந்த நாளும் வாழ்கின்ற பிள்ளை
நீயல்லவோ செல்வம்
உனைப் பாட மொழியேதும் இல்லை பெண் : ஏதேதோ எண்ணம் நெஞ்சில் கொண்டு
வாழ்ந்தேனே நான்தான் அன்று
ஏதேதோ எண்ணம் நெஞ்சில் கொண்டு
வாழ்ந்தேனே நான்தான் அன்று
எனக்காக நீ வாழ்ந்த காலங்கள் போதும்
உனக்காக நான் வாழுவேன்………….. பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள் பெண் : பிள்ளையென்ற பாரம்
பத்து மாதம் நான் தாங்கி நின்றேன்
அன்னை என்ற பாரம்
எந்த நாளும் நீ தாங்கி நின்றாய் பெண் : கால் வந்த பின்னே கண்ணே இன்னும்
வேரை மரம் தாங்கலாமோ
கால் வந்த பின்னே கண்ணே இன்னும்
வேரை மரம் தாங்கலாமோ
மகனே உன் மடிமீது தலை சாய்க்கும் முன்னே
நான் கொண்ட கடன் தீர வேண்டும்…… பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்
நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும்
வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்