Annai En Deivam – Naanthanda Madhurakaran Song Lyrics

Song: Naanthanda Madhurakaran Song Lyrics

Lyricist: Vaali

Movie: Annai En Deivam


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Naanthandaa madhurakkaaran

Rani mangammaavoda peran

Ada naanthandaa madhurakkaaran

Rani mangammaavoda peran

Killaadikku killaadi naan

Ennoda nee vanthu modhaathe
Male : Vengai eppothum paayurathillae

Paainjaa maan koottam thappunathillae

Haei vengai eppothum paayurathillae

Paainjaa maan koottam thappunathillae
Male : Ada naanthandaa madhurakkaaran

Rani mangammaavoda peran heiiii
Male : Nalla perkku naayaavaen

Illaiyendraal peyaavaen

Aalakaalam thanthaalum

Neelakandan polaaven
Male : Vetta vetta vaazhai pola

Valarnthu nikkum jaadhi naanadaa

Haei haei haei

Sutta pothum thangam minnum

Oorarintha saethithaanadaa
Male : Nanban yaaru pagaivan yaaru

Kandu kollum neramallavaa hahaa

Ullamulla yaavarukkum

Deivam endrum kaavalallavaa
Male : Comman

Chorus : Vengai eppothum paayurathillae

Male : Haei

Chorus : Paainjaa maan koottam thappunathillae
Male : Ada naanthandaa madhurakkaaran

Rani mangammaavoda peran
Chorus : Thanthana thanthana thaanaanaa

Thanthana thanthana thaanaanaa

Thanthana thanthana thaanaanaa thaanaananaa
Male : Poga poga theriyaathaa

Podum vesham puriyaathaa

Mulla mullaal eduppendaa

Mudivil naanthaan jeyippendaa
Male : Kaalam neram yaavum indru saathagam

En jaadhagaththile haa haa

Kaatchi yaavum maarakkoodum

Nee nadaththum naadakaththilae….
Male : Achchamillai achchamillai

Aanmai undu ennidaththilae

Aana mattum modhi paaru

Kaattugindren unnidaththilae hahaa hahaa
Male : Ada naanthandaa madhurakkaaran

Rani mangammaavoda peran

Killaadikku killaadi naan

Ennoda nee vanthu modhaathe
Male : Vengai eppothum paayurathillae

Paainjaa maan koottam thappunathillae

Chorus : Vengai eppothum paayurathillae

Paainjaa maan koottam thappunathillae
Male : Ada naanthandaa madhurakkaaran

Rani mangammaavoda peran


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
கில்லாடிக்கு கில்லாடி நான்
என்னோட நீ வந்து மோதாதே ஆண் : வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே
ஹேய் வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன் ஹேய்ய்ய் ஆண் : நல்ல பேர்க்கு நாயாவேன்
இல்லையென்றால் பேயாவேன்
ஆலகாலம் தந்தாலும்
நீலகண்டன் போலாவேன் ஆண் : வெட்ட வெட்ட வாழைப் போல
வளர்ந்து நிக்கும் ஜாதி நானடா
ஹேய் ஹேய் ஹேய்..
சுட்டபோதும் தங்கம் மின்னும்
ஊரறிந்த சேதிதானடா…. ஆண் : நண்பன் யாரு பகைவன் யாரு
கண்டு கொள்ளும் நேரமல்லவா ஹஹா
உள்ளமுள்ள யாவருக்கும்
தெய்வம் என்றும் காவலல்லவா ஆண் : கமான்
குழு : வேங்கை எப்போதும் பாயுறதில்லே
ஆண் : ஹேய்
குழு : பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன் குழு : தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா தானானனா ஆண் : போகப் போக தெரியாதா
போடும் வேஷம் புரியாதா
முள்ள முள்ளால் எடுப்பேன்டா
முடிவில் நான்தான் ஜெயிப்பேன்டா ஆண் : காலம் நேரம் யாவும் இன்று சாதகம்
என் ஜாதகத்திலே ஹா ஹா
காட்சி யாவும் மாறக்கூடும்
நீ நடத்தும் நாடகத்திலே….. ஆண் : அச்சமில்லை அச்சமில்லை
ஆண்மை உண்டு என்னிடத்திலே
ஆன மட்டும் மோதி பாரு
காட்டுகின்றேன் உன்னிடத்திலே
ஹஹா ஹஹா ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
கில்லாடிக்கு கில்லாடி நான்
என்னோட நீ வந்து மோதாதே ஆண் : வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஹே
குழு : வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்

Similar Posts