Annai En Deivam – Thekkathi Pakkathu Kaathu Song Lyrics

Song: Thekkathi Pakkathu Kaathu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Annai En Deivam


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Male : Thekkaththi pakkaththu kaaththu

Thottuththaan mottuththaan pooththu

Thallaattam podumpothu

Themmaangu paadumpothu

Allattaa killattaa saethth
Female : Thekkaththi pakkaththu kaaththu

Thottuththaan mottuththaan pooththu

Thallaattam podumpothu

Themmaangu paadumpothu

Allaiyaa killaiyyaa saeththu
Male : Naan pudichcha mayilae

Female : Aahhah

Male : Poo mudicha kuyilae

Female : Aahhah

Male : Vanthaalenna senthaamara

Thanneerilae neeraada
Female : Naal muzhukka enakku

Male : Aah

Female : Un nenappu irukku

Male : Aahah

Female : Unnaalathaan raaththookkamae

Illaamththaan naan vaada
Male : Vannakkodi ennappadi

Vanthirukkaen kaiyai pudi

Female : Mella thodu mella thodu

Aa maththathellaam sollikkodu

Male : Naan sengarumbu villeduththu

Ambugalai thoduppaen
Female : Thekkaththi pakkaththu kaaththu

Thottuththaan mottuththaan pooththu

Male : Thallaattam podumpothu

Themmaangu paadumpothu

Allattaa killattaa saethth
Male : Moongililae panithaan

Female : Aahhaa

Male : Thoongum sugam thanithaan

Female : Aahhaa

Male : Pulveliyil unnodu naan

Palli kolla koodaatha
Female : Paai virukkum pozhuthu

Male : Aah

Female : Paatteduththu ezhuthu

Male : Aahah

Female : Kannaalanthaan kannaalaththaan

Chinna ponnu vaadaathaa
Male : Panguniyil chiththiraiyil

Panthalukku vanthiduvaen

Female : Panthalkku vanthavudal

Aa paakkiyellam thanthiduvaen

Male : Un neththiyilae maththiyilae

Kungumaththa iduvaen
Male : Thekkaththi aa thekkaththi pakkaththu kaaththu

Thottuththaan mottuththaan pooththu

Female : Thallaattam podumpothu

Male : Aah

Female : Themmaangu paadumpothu

Allaiyaa killaiyyaa saeththu

Male : Allattaa killattaa saethth
Both : …………………..


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தெக்கத்தி பக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
தள்ளாட்டம் போடும்போது
தெம்மாங்கு பாடும்போது
அள்ளட்டா கிள்ளட்டா சேத்து பெண் : தெக்கத்தி பக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
தள்ளாட்டம் போடும்போது
தெம்மாங்கு பாடும்போது
அள்ளையா கிள்ளைய்யா சேத்து ஆண் : நான் புடிச்ச மயிலே
பெண் : ஆஹாஹ்
ஆண் : பூ முடிச்ச குயிலே
பெண் : ஆஹாஹ்
ஆண் : வந்தாலென்ன செந்தாமர
தண்ணீரிலே நீராட பெண் : நாள் முழுக்க எனக்கு
ஆண் : ஆஹ்
பெண் : உன் நெனப்பு இருக்கு
ஆண் : ஆஹாஹ்
பெண் : உன்னாலத்தான் ராத்தூக்கமே
இல்லாமத்தான் நான் வாட ஆண் : வண்ணக்கொடி எண்ணப்படி
வந்திருக்கேன் கையைப் புடி
பெண் : மெல்லத் தொடு மெல்லத் தொடு
ஆ மத்ததெல்லாம் சொல்லிக்கொடு
ஆண் : நான் செங்கரும்பு வில்லெடுத்து
அம்புகளை தொடுப்பேன்…. பெண் : தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
ஆண் : தள்ளாட்டம் போடும்போது
தெம்மாங்கு பாடும்போது
அள்ளட்டா கிள்ளட்டா சேத்து ஆண் : மூங்கிலிலே பனிதான்
பெண் : ஆஹ்ஹா
ஆண் : தூங்கும் சுகம் தனிதான்
பெண் : ஆஹ்ஹா
ஆண் : புல்வெளியில் உன்னோடு நான்
பள்ளிக் கொள்ள கூடாதா பெண் : பாய் விரிக்கும் பொழுது
ஆண் : ஆஹ்
பெண் : பாட்டெடுத்து எழுது
ஆண் : ஆஹாஹ்
பெண் : கண்ணாளந்தான் கண்ணாலத்தான்
சின்னப் பொண்ணு வாடாதா ஆண் : பங்குனியில் சித்திரையில்
பந்தலுக்கு வந்திடுவேன்
பெண் : பந்தலுக்கு வந்தவுடன்
ஆ பாக்கியெல்லாம் தந்திடுவேன்
ஆண் : உன் நெத்தியிலே மத்தியிலே
குங்குமத்த இடுவேன்….. ஆண் : தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து
பெண் : தள்ளாட்டம் போடும்போது
ஆண் : ஆஹ்
பெண் : தெம்மாங்கு பாடும்போது
அள்ளையா கிள்ளைய்யா சேத்து
ஆண் : அள்ளட்டா கிள்ளட்டா சேத்து இருவர் : …………………………