Annan Ennada Thambi Ennada – Chinna Chinnamani Song Lyrics

Song: Chinna Chinnamani Song Lyrics

Lyricist: Aabavanan

Movie: Annan Ennada Thambi Ennada


English Version

Singers : B. Sasirekha and Vidya
Music by : Gyan Varma
Female : Chinna chinnamani

Singaara poomani yaaro

Aaraaro aariro….

Thulli thulli varum

Velli manikkuyil yaaro

Aaraaro aariro…
Female : Thaanae porakkuthu paattu

Maanae nee poranthathu kettu
Female : Chinna chinnamani

Singaara poomani yaaro

Aaraaro aariro…oo….

Thulli thulli varum

Velli manikkuyil yaaro

Aaraaro aariro….oo
Chorus : {Valaththa maram pooththuduchchu

Pooththamaram kaachchuduchchu

Kaaikkum vara kaaththiruntha mannavanae

Kani parikkumpothu

Kasakkuthunnu sonnavanae} (2)
Female : Ponnu poranthathu

Kannu neranjathu nee paarammaa

Antha mannukulla

Intha ponnu kunangal nee kelamma

Aaraaro….oo….aaraaro…aariro…
Female : Ponnunnaa porumaiyaa

Poruththavarai Vaazhkkaiyammaa

Nee vaazhanum purinju nee vaazhanum

Porantha veettu perumaiyellaam

Puguntha veettu vaazhkkaiyilthaan

Nee vaazhanum therinju nee vaazhnum
Female : Chinna chinnamani

Singaara poomani yaaro

Aaraaro aariro…oo….

Thulli thulli varum

Velli manikkuyil yaaro

Aaraaro aariro….oo
Chorus : {Karusak kaattu puzhuthiyilae

Kathirarukka pogaiyilae

Purushanukku kaaththirunthaa ponnamma

Aasai puzhuthiyoda pona maayam ennammaa} (2)
Female : Sontha panthamellaam

Suththiyiruppatha nee paarammaa

Unna suththiyiruppavar

Mechchi magizhnthida nee vaazhammaa

Aaraaro….oo….aaraaro…aariro…
Female : Aambalaiyae avasaramthaan

Anusarippathu pombalathaan nee vaazhanum

Purinju nee vaazhnum

Purushanoda perumaiyellaam

Pondaatti kaiyilaththaan nee vaazhnum

Therinju nee vaazhanum
Female : Chinna chinnamani

Singaara poomani yaaro

Aaraaro aariro….aa….

Thulli thulli varum

Velli manikkuyil yaaro

Aaraaro aariro
Female : Thaanae porakkuthu paattu

Maanae nee poranthathu kettu
Female and Chorus : Chinna chinnamani

Singaara poomani yaaro

Aaraaro aariro…

Thulli thulli varum

Velli manikkuyil yaaro

Aaraaro aariro….oo…


Tamil Version

பாடகர்கள் : பி. சசிரேஹா மற்றும் வித்யா
இசையமைப்பாளர் : ஞான் வர்மா
பெண் : சின்ன சின்னமணி

சிங்கார பூமணி யாரோ

ஆராரோ ஆரிரோ

துள்ளித் துள்ளி வரும்

வெள்ளி மணிக்குயில் யாரோ

ஆராரோ ஆரிரோ
பெண் : தானே பொறக்குது பாட்டு

மானே நீ பொறந்தது கேட்டு
பெண் : சின்ன சின்னமணி

சிங்கார பூமணி யாரோ

ஆராரோ ஆரிரோ……ஓ….

துள்ளித் துள்ளி வரும்

வெள்ளி மணிக்குயில் யாரோ

ஆராரோ ஆரிரோ……ஓ….
குழு : {வளத்த மரம் பூத்துடுச்சு

பூத்தமரம் காச்சுடுச்சு

காய்க்கும் வர காத்திருந்த மன்னவனே

கனி பறிக்கும் போது

கசக்குதுன்னு சொன்னவனே} ( 2 )
பெண் : பொண்ணு பொறந்தது

கண்ணு நெறஞ்சது நீ பாரம்மா

அந்த மண்ணுக்குள்ள

இந்த பொண்ணு குணங்கள் நீ கேளம்மா

ஆராரோ……ஓ……..ஆராரோ……ஆரிரோ……
பெண் : பொண்ணுன்னா பொறுமையம்மா

பொறுத்தவரை வாழ்க்கையம்மா

நீ வாழணும் புரிஞ்சு நீ வாழணும்

பொறந்த வீட்டு பெருமையெல்லாம்

புகுந்த வீட்டு வாழ்க்கையில்தான்

நீ வாழணும் தெரிஞ்சு நீ வாழணும்
பெண் : சின்ன சின்னமணி

சிங்கார பூமணி யாரோ

ஆராரோ ஆரிரோ……ஓ….

துள்ளித் துள்ளி வரும்

வெள்ளி மணிக்குயில் யாரோ

ஆராரோ ஆரிரோ……ஓ….
குழு : {கருசக் காட்டு புழுதியிலே

கதிரறுக்க போகையிலே

புருசனுக்கு காத்திருந்தா பொன்னம்மா

ஆசை புழுதியோட போன மாயம் என்னம்மா} ( 2 )
பெண் : சொந்த பந்தமெல்லாம்

சுத்தியிருப்பத நீ பாரம்மா

உன்ன சுத்தியிருப்பவர்

மெச்சி மகிழ்ந்திட நீ வாழம்மா

ஆராரோ……ஓ……..ஆராரோ……ஆரிரோ……
பெண் : ஆம்பளையே அவசரம்தான்

அனுசரிப்பது பொம்பளத்தான் நீ வாழணும்

புரிஞ்சு நீ வாழணும்

புருசனோட பெருமையெல்லாம்

பொண்டாட்டி கையிலத்தான் நீ வாழணும்

தெரிஞ்சு நீ வாழணும்
பெண் : சின்ன சின்னமணி

சிங்கார பூமணி யாரோ

ஆராரோ ஆரிரோ……ஆ…..

துள்ளித் துள்ளி வரும்

வெள்ளி மணிக்குயில் யாரோ

ஆராரோ ஆரிரோ
பெண் : தானே பொறக்குது பாட்டு

மானே நீ பொறந்தது கேட்டு
பெண் மற்றும் குழு : சின்ன சின்னமணி

சிங்கார பூமணி யாரோ

ஆராரோ ஆரிரோ……

துள்ளித் துள்ளி வரும்

வெள்ளி மணிக்குயில் யாரோ

ஆராரோ ஆரிரோ……ஓ……