Annaparavai – Gopala Yen Sir Song Lyrics

Song: Gopala Yen Sir Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Annaparavai


English Version

Singers : Malaysia Vasudevan and Chorus
Music by : R. Ramanujam
Male : {Gopalaa

Chorus : Yaen sir

Male : Enga porae

Chorus : Santhaikku poraen

Male : Enna vaanga

Chorus : Oru musalu vaanga

Male : Odi ponaa

Chorus : Olinju nippaen

Male : Yaara pola

Chorus : Intha ponna pola} (2)
Male : Anna nadai chinna idai

Aadi varum vannakkudai

Onnoda naan varavaa

Uravu kondaada……
Male : Anna nadai chinna idai

Aadi varum vannakkudai

Onnoda naan varavaa

Uravu kondaada……
Male : Gopalaa

Chorus : Yaen sir

Male : Enga porae

Chorus : Santhaikku poraen

Male : Enna vaanga

Chorus : Oru musalu vaanga
Male : Chinna pennae chinna pennae

Silukku sattaiyaa

Nee vaangi vantha muyala ippa kotta vittiyaa

Chinna pennae chinna pennae

Silukku sattaiyaa

Nee vaangi vantha muyala ippa kotta vittiyaa
Male : Pudichchi thaaraen pudichchi thaaraen

Onnu koduppiyaa

Pudichchi thaaraen pudichchi thaaraen

Onnu koduppiyaa

Nee kodukkalannaa vanthu nirppaen

Sathura vattaiyaa
Male : Thiru pudichcha vayasu ponnu

Karvam ippa adangi nikkuthu

Paruva vayasu uruvam pudhusu

Paaththu pazhaga yaenguthu manasu
Male : Gopalaa

Chorus : Yaen sir

Male : Enga porae

Chorus : Santhaikku poraen

Male : Enna vaanga

Chorus : Oru musalu vaanga

Male : Odi ponaa

Chorus : Olinju nippaen

Male : Yaara pola

Chorus : Intha ponna pola
Male : Sirikkiriyae sirikkiriyae seeni kattiyaa

En silmisaththai konja neram rasikka maattiyaa

Sirikkiriyae sirikkiriyae seeni kattiyaa

En silmisaththai konja neram rasikka maattiyaa
Male : Ooty ponnae ooty ponnae

Kulir edukkalaiyaa

Ooty ponnae ooty ponnae

Kulir edukkalaiyaa

Naan konja neram kona vendum kooda variyaa
Male : Paadupattu pudichchu koduththaen

Parisu onnu pera nenachchen

Pedalai mithichchu udala valaichchu

Manasa odichchi paranthu poriyae
Male : Gopalaa

Male : Yaen sir

Male : Enga porae

Male : Veettukku poraen

Male : Varuviyaa

Male : Varamaattaen

Male : Kaaththiruppaen

Male : Ninnukittae iru


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் ஆண் : {கோபாலா
குழு : ஏன் சார்
ஆண் : எங்க போறே
குழு : சந்தைக்கு போறேன்
ஆண் : என்ன வாங்க
குழு : ஒரு முசலு வாங்க
ஆண் : ஓடிப் போனா
குழு : ஒளிஞ்சு நிப்பேன்
ஆண் : யார போல
குழு : இந்தப் பொண்ண போலே} (2) ஆண் : அன்ன நடை சின்ன இடை
ஆடி வரும் வண்ணக்குடை
ஒண்ணோட நான் வரவா
உறவு கொண்டாட….. ஆண் : அன்ன நடை சின்ன இடை
ஆடி வரும் வண்ணக்குடை
ஒண்ணோட நான் வரவா
உறவு கொண்டாட….. ஆண் : கோபாலா
குழு : ஏன் சார்
ஆண் : எங்க போறே
குழு : சந்தைக்கு போறேன்
ஆண் : என்ன வாங்க
குழு : ஒரு முசலு வாங்க ஆண் : சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே
சிலுக்கு சட்டையா
நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா
சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே
சிலுக்கு சட்டையா
நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா ஆண் : புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன்
ஒன்னு கொடுப்பியா
புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன்
ஒன்னு கொடுப்பியா
நீ கொடுக்கலன்னா வந்து நிற்பேன்
சதுர வட்டையா ஆண் : திமிரு புடிச்ச வயசுப் பொண்ணு
கர்வம் இப்ப அடங்கி நிக்குது
பருவ வயசு உருவம் புதுசு
பாத்து பழக ஏங்குது மனசு……. ஆண் : கோபாலா
குழு : ஏன் சார்
ஆண் : எங்க போறே
குழு : சந்தைக்கு போறேன்
ஆண் : என்ன வாங்க
குழு : ஒரு முசலு வாங்க
ஆண் : ஓடிப் போனா
குழு : ஒளிஞ்சு நிப்பேன்
ஆண் : யார போல
குழு : இந்தப் பொண்ண போலே ஆண் : சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா
என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா
சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா
என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா ஆண் : ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே
குளிர் எடுக்கலையா
ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே
குளிர் எடுக்கலையா
நான் கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் கூட வறியா ஆண் : பாடுபட்டு புடிச்சு கொடுத்தேன்
பரிசு ஒன்னு பெற நெனச்சேன்
பெடலை மிதிச்சு உடல வளைச்சு
மனச ஒடிச்சி பறந்து போறியே….. ஆண் : கோபாலா
ஆண் : ஏன் சார்
ஆண் : எங்க போறே
ஆண் : வீட்டுக்கு போறேன்
ஆண் : வருவியா
ஆண் : வரமாட்டேன்
ஆண் : காத்திருப்பேன்
ஆண் : நின்னுகிட்டே இரு……

Similar Posts