Annaparavai – Pon Enbatho Poovenbatho Song Lyrics

Song: Pon Enbatho Poovenbatho Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Annaparavai


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : R. Ramanujam
Male : Aa…aaa…..aa….aaa….aa…

Mmm…..mm….mm….

Aa……aa….aa….aaa….aa….
Male : Pon enbatho poovenpatho

Kadhal pennae kannaana kann enbatho

Pon enbatho poovenpatho

Kadhal pennae kannaana kann enbatho
Male : Kaaviyamae paadum kannila

Ragasiyam thudikkindrathu

Ooviyam pol aadum nenjil

Adhisayam pirakkindrathu…aa….aa…
Male : Kaaviyamae paadum kannila

Ragasiyam thudikkindrathu

Ooviyam pol aadum nenjil

Adhisayam pirakkindrathu…
Male : Idaiyenna idaiyo

Kodi vantha malaro

Azhagae uyirae poochcharamae
Male : Pon enbatho poovenpatho

Kadhal pennae kannaana kann enbatho
Male : Mogaththilae vaadum ullam

Pudhumaiyai rasikkindrathu

Moodupani vaadai thendral

Ilamaiyum kodhikkindrathu….aa….aa….
Male : Mogaththilae vaadum ullam

Pudhumaiyai rasikkindrathu

Moodupani vaadai thendral

Ilamaiyum kodhikkindrathu…
Male : Iniyenna thadaiyo

Inikkindra kaniyo

Varuvaai tharuvaen idhazh rasamae
Male : Pon enbatho poovenpatho

Kadhal pennae kannaana kann enbatho

Pon enbatho poovenpatho

Kadhal pennae kannaana kann enbatho….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் ஆண் : ஆ….ஆஆ…..ஆ….ஆஆ…..ஆ…
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்…….
ஆ…ஆ…..ஆ….ஆஆ…..ஆ… ஆண் : பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ…. ஆண் : காவியமே பாடும் கண்ணில்
ரகசியம் துடிக்கின்றது
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில்
அதிசயம் பிறக்கின்றது…ஆ….ஆ…. ஆண் : காவியமே பாடும் கண்ணில்
ரகசியம் துடிக்கின்றது
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில்
அதிசயம் பிறக்கின்றது ஆண் : இடையென்ன இடையோ
கொடி வந்த மலரோ
அழகே உயிரே பூச்சரமே ஆண் : பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ ஆண் : மோகத்திலே வாடும் உள்ளம்
புதுமையை ரசிக்கின்றது
மூடுபனி வாடை தென்றல்
இளமையும் கொதிக்கின்றது ஆ….ஆ….. ஆண் : மோகத்திலே வாடும் உள்ளம்
புதுமையை ரசிக்கின்றது
மூடுபனி வாடை தென்றல்
இளமையும் கொதிக்கின்றது ஆண் : இனியென்ன தடையோ
இனிகின்ற கனியோ
வருவாய் தருவேன் இதழ் ரசமே ஆண் : பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ…