Annaparavai – Soodana Ennam Nenjil Song Lyrics

Song: Soodana Ennam Nenjil Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Annaparavai


English Version

Singers : P. Jayachandran and S. Janaki
Music by : R. Ramanujam
Female : Soodaana ennam nenjil thanikirathu

Anbe saernthaadumpothu suvai nooraanathu

Male : Kadhal kondaadum manm thaenaanathu

Kalyaana kolam dhinam kondaaduthu
Female : Oo….oo….soodaana ennam nenjil thanikirathu

Anbe saernthaadumpothu suvai nooraanathu

Male : Aa….aa….kadhal kondaadum manm thaenaana

Kalyaana kolam dhinam kondaaduthu
Female : Kodivitta malar ithu

Idai konda kaniyithu

Male : Adipatta sugamithu

Anaikkira karamithu

Female : Madhi mugam sirikkuthu

Male : Manathukkul thudikkuthu

Kondaadum ennangalae
Female : Soodaana ennam nenjil thanikirathu

Anbe saernthaadumpothu suvai nooraanathu
Female : Aalaana kaalaththil naalaaga naalaaga

Inikkum ilamai raagangalae

Male : Kaanaatha kolangal ondraaga kaanbom

Thudikkum azhagin jaadaigalae

Female : Edukkavaa thodukkavaa kodukkavaa virunthu naan

Male : Rasikkavaa rusikkavaa azhagi un rasigan naan
Female : Kodivitta malar ithu

Idai konda kaniyithu

Male : Adipatta sugamithu

Anaikkira karamithu

Female : Madhi mugam sirikkuthu

Male : Manathukkul thudikkuthu

Kondaadum ennangalae
Female : Soodaana ennam nenjil thanikirathu

Anbe saernthaadumpothu suvai nooraanathu
Female : Thaenaaga thiththikkum paalaadai maenikku

Anaiththa karangal aaraathanai

Male : Poopola kannangal thottaalum inbam

Manakkum sugangalai naan kaangiraen
Female : Unakku naan enakku nee

Dhinam dhinam thiruizhaa

Male : Ninaiththathae nadanthathu

Enakku nee kidaiththathu
Female : Kodivitta malar ithu

Idai konda kaniyithu

Male : Adipatta sugamithu

Anaikkira karamithu

Female : Madhi mugam sirikkuthu

Male : Manathukkul thudikkuthu

Kondaadum ennangalae
Female : Soodaana ennam nenjil thanikirathu

Anbe saernthaadumpothu suvai nooraanathu

Male : Aa….aa….kadhal kondaadum manm thaenaana

Kalyaana kolam dhinam kondaaduthu
Female : Oo….oo…soodaana ennam nenjil thanikirathu

Anbe saernthaadumpothu suvai nooraanathu


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் பெண் : சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண் : காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது பெண் : ஓ…..ஓ….சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண் : ஆ…..ஆ…..காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது பெண் : கொடிவிட்ட மலர் இது
இடை கொண்ட கனியிது
ஆண் : அடிபட்ட சுகமிது
அணைக்கிற கரமிது
பெண் : மதி முகம் சிரிக்குது
ஆண் : மனதுக்குள் துடிக்குது
கொண்டாடும் எண்ணங்களே…. பெண் : சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது பெண் : ஆளான காலத்தில் நாளாக நாளாக
இனிக்கும் இளமை ராகங்களே
ஆண் : காணாத கோலங்கள் ஒன்றாக காண்போம்
துடிக்கும் அழகின் ஜாடைகளே..
பெண் : எடுக்கவா தொடுக்கவா கொடுக்கவா விருந்து நான்
ஆண் : ரசிக்கவா ருசிக்கவா அழகி உன் ரசிகன் நான்….. பெண் : கொடிவிட்ட மலர் இது
இடை கொண்ட கனியிது
ஆண் : அடிபட்ட சுகமிது
அணைக்கிற கரமிது
பெண் : மதி முகம் சிரிக்குது
ஆண் : மனதுக்குள் துடிக்குது
கொண்டாடும் எண்ணங்களே…. பெண் : சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது பெண் : தேனாக தித்திக்கும் பாலாடை மேனிக்கு
அணைத்த கரங்கள் ஆராதனை
ஆண் : பூப்போல கன்னங்கள் தொட்டாலும் இன்பம்
மணக்கும் சுகங்களை நான் காண்கிறேன் பெண் : உனக்கு நான் எனக்கு நீ
தினம் தினம் திருவிழா
ஆண் : நினைத்ததே நடந்தது
எனக்கு நீ கிடைத்தது…. பெண் : கொடிவிட்ட மலர் இது
இடை கொண்ட கனியிது
ஆண் : அடிபட்ட சுகமிது
அணைக்கிற கரமிது
பெண் : மதி முகம் சிரிக்குது
ஆண் : மனதுக்குள் துடிக்குது
கொண்டாடும் எண்ணங்களே…. பெண் : சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆண் : ஆ….ஆ….காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது பெண் : ஓ…..ஓ….. சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது….

Similar Posts