Annapoorni – 2023 Film – Life Is On Song Lyrics

Song: Life Is On Song Lyrics

Lyricist: Vivek

Album: Annapoorni – 2023 Film


English Version

Singer : Harini
Music by : S Thaman
Lyrics by : Vivek
Female : Annapoorani

Ada yaaru nee

Rusiyaala

Nooru nenja vaari pogum

Oru rani nee
Female : Suthi paaru nee

Suvai thaanini

Nee aasapatta oru vaazhkkaiyoda

Ini vaazhu nee
Female and Chorus : Life is on… rekka veesi

Life is on… kathi pesu

Life is on.. vaanameri

Just go on… vannam poosu…
Female : Konjam

Rekka veesi kathi pesu

Vaanameri vannam poosu

Endha neramum natpu koodave pogume

Kaiyyil

Muttakoseu katha rose-u

Appam pola orthodox gundusattiya

Thaandi odave kaala vekkiraale
Female and Chorus : Life is on… rekka veesi

Life is on… kathi pesu

Life is on.. vaanameri

Just go on… vannam poosu…
Female : Vaayula arusuvai ooranume

Aarukkum ivaveral kaaraname

Kan asaivilum saivathai thedidume

Chaan vayirukku mela thinnu vaazhanume
Female and Chorus : Life is on… rekka veesi

Life is on… kathi pesu

Life is on.. vaanameri

Just go on… vannam poosu…
Humming : ………………


Tamil Version

பாடகி : ஹரிணி இசை அமைப்பாளர் : எஸ் தமன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : அன்னபூர்ணி அட யாரு நீ
ருசியால நூறு நெஞ்ச வாரி போகும்
ஒரு ராணி நீ பெண் : சுத்தி பாரு நீ
சுவை தானினி
நீ ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கையோடா
இப்ப வாழு நீ பெண் மற்றும் குழு : லைஃப் இஸ் ஆன்
றெக்கை வீசு
லைஃப் இஸ் ஆன்
கத்தி பேசு
லைஃப் இஸ் ஆன்
வானமேறி
ஜஸ்ட் கோ ஆன்
வண்ணம் பூசு பெண் : எந்த நேரமும்
நட்பு கூடவே போகுமே
கையில் முட்டகோசு
கத்த ரோஸ்-யு
அப்பம் போல
ஆர்த்தடாக்ஸ்-யு
குண்டு சட்டிய தாண்டி ஓடவே
கால வக்கிறாளே பெண் மற்றும் குழு : லைஃப் இஸ் ஆன்
றெக்கை வீசு
லைஃப் இஸ் ஆன்
கத்தி பேசு
லைஃப் இஸ் ஆன்
வானமேறி
ஜஸ்ட் கோ ஆன்
வண்ணம் பூசு பெண் : வாயுல அறுசுவை ஊறனுமே
ஆறுக்கும் இவவெரல் காரணமே
கண் அசைவிலும் சைவத்த தேடிடுமே
சாண் வயிருக்கு மேல தின்னு வாழனுமே பெண் மற்றும் குழு : லைஃப் இஸ் ஆன்
றெக்கை வீசு
லைஃப் இஸ் ஆன்
கத்தி பேசு
லைஃப் இஸ் ஆன்
வானமேறி
ஜஸ்ட் கோ ஆன்
வண்ணம் பூசு முனகல் : …………………..