Annapoorni – Aiyirandu Thingalile Song Lyrics

Song: Aiyirandu Thingalile Song Lyrics

Lyricist: Vaali

Album: Annapoorni


English Version

Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : Hmm hmm hmm hmm…hmm..
Ahahaha …..
Female : Aiyirandu thingalile

Kaiyirandil vanthavane

Aiyirandu thingalile

Kaiyirandil vanthavane
Female : Maiyezhudhum kangalile

Muthamizhai thanthavaney
Female : Arupadayil kudiyamarndha

Azhagu baalagano

Saravanano gurubarano

Valli velavano
Female : Aiyirandu thingalile

Kaiyirandil vanthavaney

Maiyezhudhum kangalile

Muthamizhai thanthavaney
Female : Aadidu kanmaniye

Aanip pon thotilile

Annam naan ootidavo

Maanikka vatilile
Female : Aadidu kanmaniye

Aanip pon thotilile

Annam naan ootidavo

Maanikka vattilile
Female : Iyatramizhum isaithamizhum

Mazhalayiley kondaada

Amma amma amma endru
Female : Iyatramizhum isaithamizhum

Mazhalayiley kondaada

Nee asainthu Nadakkaiyiley

Naadagamum Undaaga

Uyir kaaviyam nee endraaga
Female : Aiyirandu thingalile

Kaiyirandil vanthavaney

Maiyezhudhum kangalile

Muthamizhai thanthavaney
Female : Yaarathu thanthai endru

Oooraar unaik kaettaal

Thaayoru kannagi thaan

Thangamey nee uraippaai
Female : Yaarathu thanthai endru

Oooraar unaik kaettaal

Thaayoru kannagi thaan

Thangamey nee uraippaai
Female : Oruvanukkey maalaiyitaen

Uravu kolla methaiyittaen

Oruvanukkey maalaiyitaen

Uravu kolla methaiyittaen
Female : Manamarintha unmai ithu

Manivilakkaey sollivittaen

Antha theivathin mel

Aaniyittaen…………
Female : Aiyirandu thingalile

Kaiyirandil vanthavaney

Maiyezhudhum kangalile

Muthamizhai thanthavaney


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
ஆஹாஹாஹா….. பெண் : ஐயிரண்டு திங்களிலே
கையிரண்டில் வந்தவனே
ஐயிரண்டு திங்களிலே
கையிரண்டில் வந்தவனே பெண் : மை வழியும் கண்களிலே
முத்தமிழைத் தந்தவனே பெண் : அறுப்படையில் குடி அமர்ந்த
அழகு பாலகனோ
சரவணனோ குருபரனோ
வள்ளி வேலவனோ பெண் : ஐயிரண்டு திங்களிலே
கையிரண்டில் வந்தவனே
மை வழியும் கண்களிலே
முத்தமிழைத் தந்தவனே பெண் : ஆடிடு கண்மணியே
ஆணிப் பொன் தொட்டிலிலே
அன்னம் நான் ஊட்டிடவோ
மாணிக்க வட்டிலிலே பெண் : ஆடிடு கண்மணியே
ஆணிப் பொன் தொட்டிலிலே
அன்னம் நான் ஊட்டிடவோ
மாணிக்க வட்டிலிலே பெண் : இயற்றமிழும் இசைத்தமிழும்
மழலையிலே கொண்டாட
அம்மா அம்மா அம்மா என்ற பெண் : இயற்றமிழும் இசைத்தமிழும்
மழலையிலே கொண்டாட
நீ அசைந்து நடக்கையிலே
நாடகமும் உண்டாக
உயிர் காவியம் நீ என்றாக……. பெண் : ஐயிரண்டு திங்களிலே
கையிரண்டில் வந்தவனே
மை வழியும் கண்களிலே
முத்தமிழைத் தந்தவனே பெண் : யாரது தந்தை என்று
ஊரார் உனைக் கேட்டால்
தாயொரு கண்ணகிதான்
தங்கமே நீ உரைப்பாய் பெண் : யாரது தந்தை என்று
ஊரார் உனைக் கேட்டால்
தாயொரு கண்ணகிதான்
தங்கமே நீ உரைப்பாய் பெண் : ஒருவனுக்கே மாலையிட்டேன்
உறவுக் கொள்ள மெத்தையிட்டேன்
ஒருவனுக்கே மாலையிட்டேன்
உறவுக் கொள்ள மெத்தையிட்டேன் பெண் : மனமறிந்த உண்மை இது
மணிவிளக்கே சொல்லிவிட்டேன்
அந்த தெய்வத்தின் மேல்
ஆணையிட்டேன்………. பெண் : ஐயிரண்டு திங்களிலே
கையிரண்டில் வந்தவனே
மை வழியும் கண்களிலே
முத்தமிழைத் தந்தவனே