Anni – Aalamaram Pola Engal Song Lyrics

Song: Aalamaram Pola Engal Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Anni


English Version

Singers : Malasiya Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi
Music by : Gangai Amaran
All : Hei hei hei hei…..

Hei hei hei hei…..
Male : Aalamaram pola enga kudumbam

Anbu enum inba nizhal endrum irukkum

Male : Aalamaram pola enga kudumbam

Anbu enum inba nizhal endrum irukkum
Male : Annan oru pakkamaa…..

Anni oru pakkamaa

Annan oru pakkamaa Anni oru pakkamaa

All : Aduvathum paaduvathum kettu rasipom
Male : {Aalamaram pola enga kudumbam

All : Anbu enum inba nizhal endrum irukkum} (2)
Male : Annaa needhaan engalukku thalaivan

Male : Oo…..ho

Male : Enga aasai nenjil vaazhnthidum iraivan

Male : Anni maalai manjal nilaikka

Intha malar mugam sirikka
Male : Ungal aayul kalam valara

Engal manasugal kulira

All Thaavi eduththu enga tholil niruththi

Intha thambiyellaam

Oorvalamaai kondu varuvom
Male : {Aalamaram pola enga kudumbam

All : Anbu enum inba nizhal endrum irukkum} (2)
Male : ………………..
Male : Enga ramachandhiran neeyae

Male : Yae…hae

Male : Unnai endrum kaappaal

Janaki thaayae
Male : Edhirkaalam nallaa irukka

Enga kanavugal pazhikka

Male : Hae hae haehae

Male : Intha naadae unnai vanana

Pala nalangalum vilanga
All : Raaman unakku moonu thambi poranthom

Indru unnudanaen naalu peraai anbil inainthom
Male : Aalamaram pola enga kudumbam

All : Anbu enum inba nizhal endrum irukkum
Male : Aalamaram pola enga kudumbam

Anbu enum inba nizhal endrum irukkum

Male : Annan oru pakkamaa…..

Anni oru pakkamaa

Annan oru pakkamaa Anni oru pakkamaa

All : Aduvathum paaduvathum kettu rasipom
All : Aalamaram pola enga kudumbam

Anbu enum inba nizhal endrum irukkum
Male : Aalamaram pola enga kudumbam

All : Anbu enum inba nizhal endrum irukkum


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என் சுரேந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : கங்கை அமரன் அனைவரும் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்… ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆண் : அண்ணன் ஒரு பக்கமா…..
அண்ணி ஒரு பக்கமா…..
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
அனைவரும் : ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம் ஆண் : {ஆலமரம் போல எங்க குடும்பம்
அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்} (2) ஆண் : அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன்
குழு : ஓ…..ஹோ
ஆண் : எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன்
ஆண் : அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க
இந்த மலர் முகம் சிரிக்க ஆண் : உங்கள் ஆயுள் காலம் வளர
எங்கள் மனசுகள் குளிர
அனைவரும் : தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி
இந்த தம்பியெல்லாம்
ஊர்வலமாய் கொண்டு வருவோம் ஆண் : {ஆலமரம் போல எங்க குடும்பம்
அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்} (2) ஆண் : ………………………….. ஆண் : எங்க ராமசந்திரன் நீயே
ஆண் : ஏ…..ஹே
ஆண் : உன்னை என்றும் காப்பாள்
ஜானகி தாயே ஆண் : எதிர்காலம் நல்லா இருக்க
எங்க கனவுகள் பழிக்க
ஆண் : ஹே ஹே ஹேஹே
ஆண் : இந்த நாடே உன்னை வணங்க
பல நலங்களும் விளங்க அனைவரும் : ராமன் உனக்கு மூனு தம்பி பொறந்தோம்
இன்று உன்னுடனே நாலு பேராய் அன்பில் இணைந்தோம் ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
ஆண் : அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
அனைவரும் : ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம் அனைவரும் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்