Anni – Anna Neethan Song Lyrics

Song: Anna Neethan Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Anni


English Version

Singer : Malasiya Vasudevan
Music by : Gangai Amaran
Male : Annaa needhaan engalukku thalaivan

Enga aasai nenjil vaazhnthidum iraivan

Anni maalai manjal nilaikka

Intha malar muam sirikka
Male : Ungal aayul kaalam valara

Engal manasugal kulira

Thaavi eduththu enga tholil niruththi

Intha thambiyellaam

Oorvalamaai kondu varuvom
Male : Aalamaram pola enga kudumbam

Aadiyila kaaththadichchu saanju kedakku

Annan oru pakkamaa anni oru pakkamaa

Annan oru pakkamaa anni oru pakkamaa

Aanadhuvum ponathuvum enna kadhaiyo
Male : Aalamaram pola enga kudumbam

Anbu enum inba nizhal endrum irukkum

Aalamaram pola enga kudumbam

Anbu enum inba nizhal endrum irukkum


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன்
எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன்
அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க
இந்த மலர் முகம் சிரிக்க ஆண் : உங்கள் ஆயுள் காலம் வளர
எங்கள் மனசுகள் குளிர
தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி
இந்த தம்பியெல்லாம்
ஊர்வலமாய் கொண்டு வருவோம் ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
ஆடியில காத்தடிச்சு சாஞ்சு கெடக்கு
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
ஆனதுவும் போனதுவும் என்ன கதையோ ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்