Antha Rathirikku Satchi Illai – Ethirparthen Ilangiliya Song Lyrics

Song: Ethirparthen Ilangiliya Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Antha Rathirikku Satchi Illai


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Vaaraalo en maadhu poongaattrae po thoodhu
Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae
Male : Thoda thoda thalli thalli ponaa

Nenjam thudikkuthu thoondil patta meenaa

Thoda thoda thalli thalli ponaa

Nenjam thudikkuthu thoondil patta meenaa
Male : Thaagaththoda naanirukka

Thanneer kudamaai neeyirukka

Thedi vanthaa odhunguvathaen

Thendrala polae oduvathaen

Thaenthaan sinthum senthaamaraiyae

Idhu yaenthaan sollu en poongodiyae
Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae
Male : Valaikkaram kaaddhil konjum osai

Kettaal vizhiththidum nenjil thoongum aasai

Valaikkaram kaaddhil konjum osai

Kettaal vizhiththidum nenjil thoongum aasai
Male : Oorukkullae theeppidichchaa

Oodaiyum undu theeyanaikka

Ullaththilae nerupperinchaa

Udanae varanum neeyanaikka

Yaenthaan illa en nyapagamae

Adi vaa vaa konja en thaen kudamae
Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae

Vaaraalo en maadhu poongaattrae po thoodhu
Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae

Ilangaattrae yaen varalla theriyallaiyae


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே…
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே ஆண் : தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா
நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா
தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா
நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா ஆண் : தாகத்தோட நானிருக்க
தண்ணீர் குடமாய் நீயிருக்க
தேடி வந்தா ஒதுங்குவதேன்
தென்றல போலே ஓடுவதேன்
தேன்தான் சிந்தும் செந்தாமரையே
இது ஏன்தான் சொல்லு என் பூங்கொடியே ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே…
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே ஆண் : வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை
கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை
வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை
கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை ஆண் : ஊருக்குள்ளே தீப்பிடிச்சா
ஓடையும் உண்டு தீயணைக்க
உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா
உடனே வரணும் நீயணைக்க
ஏன்தான் இல்ல என் ஞாபகமே
அடி வா வா கொஞ்ச என் தேன் குடமே ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே…
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே…
இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே