Antha Rathirikku Satchi Illai – Maniyosaiyum Kai Valaiyosaiyum Song Lyrics

Song: Maniyosaiyum Kai Valaiyosaiyum Song Lyrics

Lyricist: Vaali

Movie: Antha Rathirikku Satchi Illai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Shankar Ganesh
Male : Maniyosaiyum kai valaiyosaiyum

Aanatha raagam solla naan ketkkiraen

Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Male : Maniyosaiyum kai valaiyosaiyum

Aanatha raagam solla naan ketkkiraen

Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Female : Aa…..aa…..maniyosaiyum kai valaiyosaiyum

Aanatha raagam solla naan ketkkiraen

Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Male : Ravi varamanai azhaiththu vara sollavo

Adi rathi devi unai ezhuthi thara sollavo

Ravi varamanai azhaiththu vara sollavo

Adi rathi devi unai ezhuthi thara sollavo
Female : Kavi varaman neeyoruvan pothaatho

Kavi varaman nee oruvan pothaatho

En kalaivannam nee varainthaal aagaatho
Male : Maniyosaiyum

Female : Kai valaiyosaiyum

Male : Aanatha raagam solla naan ketkkiraen

Female : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Male : Brindavanam ezhunthu nadamaadumo

Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo

Brindavanam ezhunthu nadamaadumo

Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo
Female : Silai kooda nee azhaiththaal vaaraatho

Silai kooda nee azhaiththaal vaaraatho

Adhu dhinanthorum un ninaivil paadaatho
Male : Maniyosaiyum

Female : Haa

Male : Kai valaiyosaiyum

Female : Haa

Male : Aanatha raagam solla naan ketkkiraen

Female : Haa….aa….aaa…..

Male : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Female : Haa….aa….aaa…..
Female : Maniyosaiyum

Male : Haa

Female : Kai valaiyosaiyum

Male : Haa

Female : Aanatha raagam solla naan ketkkiraen

Male : Haa….aa….aaa…..

Female : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Male : Haa….aa….aaa…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : மணியோசையும் கை வளையோசையும்….
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் பெண் : ஆ…..ஆ…..மணியோசையும் கை வளையோசையும்….
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ
அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ
ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ
அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ பெண் : கவிவர்மன் நீயொருவன் போதாதோ
கவிவர்மன் நீயொருவன் போதாதோ
என் கலைவண்ணம் நீ வரைந்தால் ஆகாதோ ஆண் : மணியோசையும்
பெண் : கை வளையோசையும்
ஆண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
பெண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ
ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ
பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ
ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ பெண் : சிலை கூட நீ அழைத்தால் வாராதோ
சிலை கூட நீ அழைத்தால் வாராதோ
அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ ஆண் : மணியோசையும்
பெண் : ஹா
ஆண் : கை வளையோசையும்
பெண் : ஹா
ஆண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
பெண் : ஹா….ஆ….ஆஆ……
ஆண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
பெண் : ஹா….ஆ….ஆஆ…… பெண் : மணியோசையும்
ஆண் : ஹா
பெண் : கை வளையோசையும்
ஆண் : ஹா
பெண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
ஆண் : ஹா….ஆ….ஆஆ……
பெண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஆண் : ஹா….ஆ….ஆஆ……