Antha Rathirikku Satchi Illai – Sumai Thangiye Nindru Song Lyrics

Song: Sumai Thangiye Nindru Song Lyrics

Lyricist: V. Sundar Raj

Movie: Antha Rathirikku Satchi Illai


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Male : Aa….aa….aa….aaa…..aa….aa….

Sumai thaangiyae nindru vizhugindrathu

Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Male : Sumai thaangiyae nindru vizhugindrathu

Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Male : Sumai thaangiyae nindru vizhugindrathu
Female : Manamaalai soodum thirunaalai ennai

Manathukkul neeraadinaal

Ival manathukkul neeraadinaal

Manamaalai soodum thirunaalai ennai

Manathukkul neeraadinaal

Ival manathukkul neeraadinaal
Male : Antha neerodai kaayum nilai vanthathaalae

Thanakkullae poraadinaal

Karaiyaan arikkindra veraaginaal….

Karaiyaan arikkindra veraaginaal….
Female : Sumai thaangiyae nindru vizhugindrathu

Male : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Female : Sumai thaangiyae nindru vizhugindrathu
Female : Mudivaana paadhai theriyaatha velai

Adivaanil irul neengumaa

Oru vidivelli adhil thondrumaa

Mudivaana paadhai theriyaatha velai

Adivaanil irul neengumaa

Oru vidivelli adhil thondrumaa
Male : Siru manal veedu seithu vilaiyaadumpothu

Puyalodu mazhai vanthathu

Vaazhkkai kalainthodum mugilaanathu

Vaazhkkai kalainthodum mugilaanathu
Female : Sumai thaangiyae nindru vizhugindrathu

Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Female : Sumai thaangiyae nindru vizhugindrathu….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….ஆ……
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது….. ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது….. ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது பெண் : மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்
மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள் ஆண் : அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே
தனக்குள்ளே போராடினாள்
கரையான் அரிக்கின்ற வேராகினாள்……
கரையான் அரிக்கின்ற வேராகினாள்…… பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
ஆண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது….. பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது பெண் : முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா ஆண் : சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது
புயலோடு மழை வந்தது
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது…..
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது….. பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது….. பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது……