Antha Rathirikku Satchi Illai – Yaanai Varadha Parungamma Song Lyrics

Song: Yaanai Varadha Parungamma Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Antha Rathirikku Satchi Illai


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Yaanai varatha paarungammaa

Yaanai asainju varatha paarungammaa

Yaanaikku maelaala aarumuga kadavul

Aadi varuvatha paarungammaa
Male : Yaanai varatha paarungammaa

Yaanai asainju varatha paarungammaa

Yaanaikku maelaala aarumuga kadavul

Aadi varuvatha paarungammaa podu
Chorus : Thanthana thanthana thanthaana

Thana thanthanathanan thana thanthanathanan

Thanthaana thana thanthanathanan thana thanthanathanan
Male : Soori padarvatha paarungammaa

Soori suttri padarvatha paarungammaa

Aah soori padarvatha paarungammaa

Soori suttri padarvatha paarungammaa
Male : Soorikkum keezhaala subramanya kadavul

Soodhu vilaiyaatta paarungammaa podu
Chorus : Thanthana thanthana thanthaana

Thana thanthanathanan thana thanthanathanan

Thanthaana thana thanthanathanan thana thanthanathanan
Male : Merkka thirumbi paarungammaa

Megam karugi nirpatha paarungammaa

Merkka thirumbi paarungammaa

Megam karugi nirpatha paarungammaa
Male : Megam pozhinthida gaana mayil ingu

Aadi varuvatha paarungammaa podu
Chorus : Thanthana thanthana thanthaana

Thana thanthanathanan thana thanthanathanan

Thanthaana thana thanthanathanan thana thanthanathanan
Male : Sirikkumpothu chinna ponnu

Mugam sevanthu ponathenna kannu

Sirikkumpothu chinna ponnu

Mugam sevanthu ponathenna kannu
Male : Vandiya niruththu sola mala

Ivan paadiyae nammala konnuduvaan

Chorus : Vandiya niruththu sola mala

Ivan paadiyae nammala konnuduvaan
Chorus : Thanthana thanthana thanthaana

Thana thanthanathanan thana thanthanathanan

Thanthaana thana thanthanathanan thana thanthanathanan

Thanthana thanthana thanthaana

Thana thanthanathanan thana thanthanathanan

Thanthaana thana thanthanathanan thana thanthanathanan
Male : Ae….ae….ae…..ae….ae….ae…ae…ae…oo…..


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : யானை வர்றத பாருங்கம்மா
யானை அசைஞ்சு வர்றத பாருங்கம்மா
யானைக்கு மேலால ஆறுமுகக் கடவுள்
ஆடி வருவத பாருங்கம்மா ஆண் : யானை வர்றத பாருங்கம்மா
யானை அசைஞ்சு வர்றத பாருங்கம்மா
யானைக்கு மேலால ஆறுமுகக் கடவுள்
ஆடி வருவத பாருங்கம்மா போடு குழு : தந்தன தந்தன தந்தான
தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் ஆண் : சூரி படர்வத பாருங்கம்மா
சூரி சுற்றி படர்வத பாருங்கம்மா
ஆஹ் சூரி படர்வத பாருங்கம்மா
சூரி சுற்றி படர்வத பாருங்கம்மா ஆண் : சூரிக்கும் கீழால சுப்ரமண்ய கடவுள்
சூது விளையாட்ட பாருங்கம்மா போடு குழு : தந்தன தந்தன தந்தான
தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் ஆண் : மேற்க திரும்பி பாருங்கம்மா
மேகம் கருகி நிற்பத பாருங்கம்மா
மேற்க திரும்பி பாருங்கம்மா
மேகம் கருகி நிற்பத பாருங்கம்மா ஆண் : மேகம் பொழிந்திட கான மயில் இங்கு
ஆடி வருவத பாருங்கம்மா…போடு குழு : தந்தன தந்தன தந்தான
தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் ஆண் : சிரிக்கும்போது சின்னப் பொண்ணு
முகம் செவந்து போனதென்ன கண்ணு
சிரிக்கும்போது சின்னப் பொண்ணு
முகம் செவந்து போனதென்ன கண்ணு ஆண் : வண்டிய நிறுத்து சோலமல
இவன் பாடியே நம்மள கொன்னுடுவான்
குழு : வண்டிய நிறுத்து சோலமல
இவன் பாடியே நம்மள கொன்னுடுவான் குழு : தந்தன தந்தன தந்தான
தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தன தந்தன தந்தான
தன தந்தனதனன் தன தந்தனதனன்
தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் ஆண் : ஏ…..ஏ….ஏ…..ஏ…..ஏ….ஏ….ஏ…..ஏ…….ஓ……

Similar Posts