Antha Uravukku Satchi – Kaalaakaalam Kalyanam Song Lyrics

Song: Kaalaakaalam Kalyanam Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Antha Uravukku Satchi


English Version

Singers : Vani Jairam and Chorus
Music by : Shankar Ganesh
Chorus : …………….
Female : Kaalaakaalam kalyaanam aanaa

Kaaikkum pookkum thennampulla

Paalai kaatti pakkaththil aadi

Naalai eenum chinna pullai
Chorus : Laali suba laali

Ini aadum kaaigal kodi

Sammanthi murai pesa vaadiyamma

Sammanthi murai pesa vaadiyamma
Female : Kaalaakaalam kalyaanam aanaa

Kaaikkum pookkum thennampulla

Paalai kaatti pakkaththil aadi

Naalai eenum chinna pullai
Female : Pillaiyendru solvathintha thennai

Pillai pettrorgalthaandi idhan annai

Thaalikatti vaiththu vidu munnae

Adhan thalai meedhu thallaadum pinnae

Ilaneeru varum paaru

Ennai pola unnai pola
Female : Kaalaakaalam kalyaanam aanaa

Kaaikkum pookkum thennampulla

Paalai kaatti pakkaththil aadi

Naalai eenum chinna pullai
Chorus : Aahaa oho aahaa oho

Aahaa oho oohho

Aahaa oho aahaa oho

Aahaa oho oohho
Chorus : …………….
Female : Selai kattum chinna pillai polae

Adhu chinna nadai poduthu paar melae

Maalaiyittu manam mudichchathaalae adhu

Maappillaiyai theduthu kannaalae

Ilai moodum aval maeni

Ennai pola unnai pola
Chorus : Kaalaakaalam kalyaanam aanaa

Kaaikkum pookkum thennampulla

Paalai kaatti pakkaththil aadi

Naalai eenum chinna pullai
Female : Kaal vazhiyae oottri vitta neeru

Adha thalai vazhiyae thiruppo tharum paaru

Paanai pola moodi vachchathaaru

Adha padachchavana paarththu nandri kooru

Vayasu vantha neram paarthu

Ennai pola unnai pola
Female : Kaalaakaalam kalyaanam aanaa

Kaaikkum pookkum thennampulla

Paalai kaatti pakkaththil aadi

Naalai eenum chinna pullai
Chorus : Laali suba laali

Ini aadum kaaigal kodi

Sammanthi murai pesa vaadiyamma

Sammanthi murai pesa vaadiyamma


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ………………. பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை குழு : லாலி சுப லாலி
இனி ஆடும் காய்கள் கோடி
சம்மந்தி முறை பேச வாடியம்மா
சம்மந்தி முறை பேச வாடியம்மா…… பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை பெண் : பிள்ளையென்று சொல்வதிந்த தென்னை
பிள்ளை பெற்றோர்கள்தான்டி இதன் அன்னை
தாலிக்கட்டி வைத்து விடு முன்னே
அதன் தலை மீது தள்ளாடும் பின்னே
இளநீரு வரும் பாரு
என்னைப்போல உன்னைப்போல பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை குழு : ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ
ஆஹா ஓஹோ ஓஹ்ஹோ
ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ
ஆஹா ஓஹோ ஓஹ்ஹோ குழு : ………………………….. பெண் : சேலைக் கட்டும் சின்னப் பிள்ளைப் போலே
அது சின்ன நடை போடுது பார் மேலே
மாலையிட்டு மணம் முடிச்சதாலே அது
மாப்பிள்ளையை தேடுது கண்ணாலே
இலை மூடும் அவள் மேனி
என்னைப்போல உன்னைப்போல குழு : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை பெண் : கால் வழியே ஊற்றி விட்ட நீரு
அத தலை வழியே திருப்பி தரும் பாரு
பானைப் போல மூடி வச்சதாரு
அத படச்சவன பார்த்து நன்றி கூறு
வயசு வந்த நேரம் பார்த்து
என்னைப்போல உன்னைப்போல பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை குழு : லாலி சுப லாலி
இனி ஆடும் காய்கள் கோடி
சம்மந்தி முறை பேச வாடியம்மா
சம்மந்தி முறை பேச வாடியம்மா……