Antha Uravukku Satchi – Kaalakalam Kalyanam (Sad) Song Lyrics

Song: Kaalakalam Kalyanam (Sad) Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Antha Uravukku Satchi


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Kaalaakaalam kalyaanam aanaa

Kaaikkum pookkum thennampulla

Paalai kaatti pakkaththil aadi

Naalai eenum chinna pullai

Laali suba laali ini aadum kaaigal kodi

Sammanthi murai pesa vaadiyamma

Sammanthi murai pesa vaadiyamma


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை
லாலி சுப லாலி இனி ஆடும் காய்கள் கோடி
சம்மந்தி முறை பேச வாடியம்மா
சம்மந்தி முறை பேச வாடியம்மா……