Antha Uravukku Satchi – Noothiloru Ponneduthu Song Lyrics

Song: Noothiloru Ponneduthu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Antha Uravukku Satchi


English Version

Singers : Vani Jairam and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Nooththiloru ponneduththu

Nooleduththaar aasaari

Nooththiloru ponneduththu

Nooleduththaar aasaari

Naal paarththu thedhi vachchaa

Naanaachu neeyaachu

Oo…..chinnamma….oo….chinnamma…
Female : Nenachathellaam nenachappadi

Nadakka venum kadhaiya mudi

Oo….chinnaiyya…..oho…..chinnaiyya
Male : Nooththiloru ponneduththu

Nooleduththaar aasaari

Naal paarththu thedhi vachchaa

Naanaachu neeyaachu

Oo…..chinnamma….

Female : Oho…..chinnaiyya
Male : Chinnaalapattiyilae sela

Solli vaikkattumaa

Seramamilla nalla pattu sollu chittu

Female : Kannaadikaaran kitta kadikaaram vaangattumaa

Kaalaththilae nee kettaa neram solla

Male : Pudhusaa vellam intha nadhiyaa kollum

Ariyaatha siru meenu adhilae thullum
Female : Nooththiloru ponneduththu

Nooleduththaar aasaari

Naal paarththu thedhi vachchaa

Naanaachu neeyaachu

Oho…..chinnaiyya

Male : Oo…..chinnamma….
Female : Palapalakkum saanthu pottu

Thzhuvattumae kungumaththa

Thadavattumaa kazhuththu varai santhanaththa

Male : Kamakamakkum kattililae

Kadhaikathaiyaa pesigittu

Vidiyum varai velakkattumaa ragasiyaththa
Female : Adiyaeyamma idhu adaiyaalamaa

Adhukkenna naanthaaraen achchaaramaa
Female : Nooththiloru ponneduththu

Nooleduththaar aasaari

Naal paarththu thedhi vachchaa

Naanaachu neeyaachu

Oho…..chinnaiyya

Male : Oo…..chinnamma….
Male : Neraththula pazhuththa pazham

Nerungi vanthaa inikkum pazham

Anatha pazham ketkuthadi anthapuram

Female : Aayiramaa manasirukku

Kaariyanthaan nenavirukku

Aththanaiyum thaalikatti vanthapuram

Male : Adhu naal vara ennaal mudiyaathammaa

Female : Aniyaaya vilai kettaal padiyaathaiyyaa
Male : Nooththiloru ponneduththu

Nooleduththaar aasaari

Female : Naal paarththu thedhi vachchaa

Naanaachu neeyaachu

Oho…..chinnaiyya

Male : Oo…..chinnamma….

Female : Oo oho…..chinnaiyya

Male : Oo….chinnamma…


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
ஓ…….சின்னம்மா…….ஓ…..சின்னம்மா……. பெண் : நெனச்சதெல்லாம் நெனச்சப்படி
நடக்க வேணும் கதைய முடி
ஓ…..சின்னய்யா……ஓஹோ…..சின்னய்யா…… ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
ஓ…….சின்னம்மா…….
பெண் : ஓஹோ…..சின்னய்யா…… ஆண் : சின்னாளப் பட்டியிலே சேல
சொல்லி வைக்கட்டுமா
செரமமில்ல நல்ல பட்டு சொல்லு சிட்டு
பெண் : கண்ணாடிக்காரன் கிட்ட கடிகாரம் வாங்கட்டுமா
காலத்திலே நீ கேட்டா நேரம் சொல்ல
ஆண் : புதுசா வெள்ளம் இந்த நதியா கொள்ளும்
அறியாத சிறு மீனு அதிலே துள்ளும்… பெண் : நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
ஓஹோ…..சின்னய்யா……
ஆண் : ஓ…….சின்னம்மா……. பெண் : பளபளக்கும் சாந்துப் பொட்டு
தழுவட்டுமே குங்குமத்த
தடவட்டும்மா கழுத்து வரை சந்தனத்த
ஆண் : கமகமக்கும் கட்டிலிலே
கதைகதையா பேசிக்கிட்டு
விடியும் வரை வெளக்கட்டுமா ரகசியத்த பெண் : அடியேயம்மா இது அடையாளமா
அதுக்கென்ன நான் தாரேன் அச்சாரமா… ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
ஓ…….சின்னம்மா…….
பெண் : ஓஹோ…..சின்னய்யா…… ஆண் : நேரத்துல பழுத்தப் பழம்
நெருங்கி வந்தா இனிக்கும் பழம்
அந்தப் பழம் கேட்குதடி அந்தப்புரம்
பெண் : ஆயிரமா மனசிருக்கு
காரியந்தான் நெனவிருக்கு
அத்தனையும் தாலிக்கட்டி வந்தப்புறம்
ஆண் : அதுநாள் வர என்னால் முடியாதம்மா
பெண் : அநியாய விலைக் கேட்டால் படியாதய்யா ஆண் : நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
பெண் : நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
ஓஹோ…..சின்னய்யா……
ஆண் : ஓ…….சின்னம்மா…….
பெண் : ஓ ஓஹோ…..சின்னய்யா……
ஆண் : ஓ…….சின்னம்மா…….

Similar Posts