Antharangam Oomaiyanathu – Kadhal Rathiye Gangai Nadhiye Song Lyrics

Song: Kadhal Rathiye Gangai Nadhiye Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Antharangam Oomaiyanathu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : K. J. Joy
Male : Aaa….aaa…..aa….aaa…..aaa….mmm….

Female : Aaa…..aaa….aa….oo….oo….aaa……aa….
Male : Kadhal rathiyae gangai nadhiyae

Kaal thattil kaanum jadhiyae

Kadhal rathiyae gangai nadhiyae

Kaal thattil kaanum jadhiyae
Male : Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam

Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam
Female : Kaaman kanaiyae kannin vazhiyae

En nenjil thovum sugamae
Male : Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam

Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam
Male : Yaenguthadi ennam yaeruthadi un mogam

Vaanguthadi un inbam ingum angum engum

Female : Mangai malar poovannam

Pongum madhu pookkinnam

Manjamidathaan ennum ennam ennum vannam
Male : Madiyinil neeraadum manavarai poraattam

Mayanguthu unnodu ilanganavu

Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaada

Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaad
Female : Kaaman kanaiyae kannin vazhiyae

En nenjil thovum sugamae
Female : Aasai vara ennodu aadi vara unnodu

Aadum malai poo inbam pongum angam engum

Male : Aalilaiyin mael minnum

Antha nizhal pol innum

Kodi sugam pol endrum

Vendum endrum vendum
Female : Uravugal aarambam unarvugal aanantham

Unakkena naan kaattum pudhu ulagam

Ennai anaiththa pinnaalae

Inbam thodarntha pinnaalae

Ennai anaiththa pinnaalae

Inbam thodarntha pinnaalae
Male : Kadhal rathiyae gangai nadhiyae

Kaal thattil kaanum jadhiyae

Female : Aa….aa….a….aa….

Kaaman kanaiyae kannin vazhiyae

En nenjil thovum sugamae
Male : Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam

Female : Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய் ஆண் : ஆஆ…..ஆஆ….ஆ…ஆஆ…..ஆஆ…..ம்ம்ம்…..
பெண் : ஆஆ….ஆஆ…..ஆ……..ஓ…..ஓ……ஆஅ….ஆ….. ஆண் : காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே ஆண் : எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம் பெண் : காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே பெண் : எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்….
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்…… ஆண் : ஏங்குதடி எண்ணம் ஏறுதடி உன் மோகம்
வாங்குதடி உன் இன்பம் இங்கும் அங்கும் எங்கும்
பெண் : மங்கை மலர் பூவண்ணம்
பொங்கும் மது பூக்கிண்ணம்
மஞ்சமிடதான் எண்ணும் எண்ணம் என்னும் வண்ணம் ஆண் : மடியினில் நீராடும் மணவறை போராட்டம்
மயங்குது உன்னோடு இளங்கனவு
கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட
கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட பெண் : காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே…. பெண் : ஆசை வர என்னோடு ஆடி வர உன்னோடு
ஆடும் மலை பூ இன்பம் பொங்கும் அங்கம் எங்கும்
ஆண் : ஆலிலையின் மேல் மின்னும்
அந்த நிழல் போல் இன்னும்
கோடி சுகம் போல் என்றும்
வேண்டும் என்றும் வேண்டும் பெண் : உறவுகள் ஆரம்பம் உணர்வுகள் ஆனந்தம்
உனக்கென நான் காட்டும் புது உலகம்
என்னை அணைத்த பின்னாலே
இன்பம் தொடர்ந்த பின்னாலே…….
என்னை அணைத்த பின்னாலே
இன்பம் தொடர்ந்த பின்னாலே……. ஆண் : காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
பெண் : ஆ….ஆ….அ…..ஆ……
காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே ஆண் : எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்
பெண் : எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்…