Antharangam Oomaiyanathu – Malargal Soriyum Mamarangal Song Lyrics

Song: Malargal Soriyum Mamarangal Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Antharangam Oomaiyanathu


English Version

Singer : K. J. Jesudass
Music by : K. J. Joy
Male : Mm…..mm…..mmmm…..mmmm….
Male : Malargal soriyum poomarangal

Malargal soriyum poomarangal

Kaniyum maamaranal

Iravum pagalum uravum sugamum

Tharugindra thaen marangal….oo….ooo….

Tharugindra thaen marangal….
Male : Malargal soriyum poomarangal

Kaniyum maamaranal

Iravum pagalum uravum sugamum

Tharugindra thaen marangal….oo….ooo….

Tharugindra thaen marangal….
Male : Angangal engum santhana vaasam

Pagalilum ingae pournamiyo

Angangal engum santhana vaasam

Pagalilum ingae pournamiyo
Male : Thangaththil vairam thaamarai maarbum

Mangala kangal maampazha kannam

Malligai punnaigaiyo…oo….ooo…..

Malligai punnaigaiyo…
Male : Malargal soriyum poomarangal

Kaniyum maamaranal

Iravum pagalum uravum sugamum

Tharugindra thaen marangal….oo….ooo….

Tharugindra thaen marangal….
Male : Panjanai maelae ranjini raagam

Panthiyil munthum paal pazhamo

Panjanai maelae ranjini raagam

Panthiyil munthum paal pazhamo
Male : Mellidai meedhu manmathan thoodhu

Megalai aadum naadagam nooru

Eththanai kolangalo….oo….ooo….

Eththanai kolangalo….
Male : Malargal soriyum poomarangal

Kaniyum maamaranal

Iravum pagalum uravum sugamum

Tharugindra thaen marangal….oo….ooo….

Tharugindra thaen marangal….


Tamil Version

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய் ஆண் : ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ…..
தருகின்ற தேன் மரங்கள்…… ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ..
தருகின்ற தேன் மரங்கள்…… ஆண் : அங்கங்கள் எங்கும் சந்தன வாசம்
பகலிலும் இங்கே பௌர்ணமியோ
அங்கங்கள் எங்கும் சந்தன வாசம்
பகலிலும் இங்கே பௌர்ணமியோ ஆண் : தங்கத்தில் வைரம் தாமரை மார்பும்
மங்கல கண்கள் மாம்பழக் கன்னம்
மல்லிகை புன்னகையோ ஓ……ஒஒ…..
மல்லிகை புன்னகையோ……. ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ…..
தருகின்ற தேன் மரங்கள்…… ஆண் : பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம்
பந்தியில் முந்தும் பால் பழமோ
பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம்
பந்தியில் முந்தும் பால் பழமோ ஆண் : மெல்லிடை மீது மன்மதன் தூது
மேகலை ஆடும் நாடகம் நூறு
எத்தனை கோலங்களோ ஓ…ஓஒ…..
எத்தனை கோலங்களோ ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ…..
தருகின்ற தேன் மரங்கள்……