Antharangam Oomaiyanathu – Panjara Kili Koodu Song Lyrics

Song: Panjara Kili Koodu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Antharangam Oomaiyanathu


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by : K. J. Joy
Male : Panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa

Amma…..amma…..amma….

Panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa

Amma…..amma…..amma….
Female : Aa…..singaara kuyil kaaththu nikkuthu

Thevai ennadi sollammaa oooho….oo….
Male : Panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa

Amma…..amma…..amma….
Female : Aa…..singaara kuyil kaaththu nikkuthu

Thevai ennadi sollammaa oooho….oo….
Male : Paal vellam mungiya sangeetha kuyil

Pazhaththa kandaa kondaattam

Female : Thaen pongi pozhiyum singara malar

Kannil vizhuntha vandaattam

Andhiyilae santhiyilae

Male : Arththajaama neraththilae
Female : Singaara kuyil kaaththu nikkuthu

Thevai ennadi sollammaa

Amma…..amma…..amma….

Male : Ae….panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa…..ooo…..ooo…..
Female : Paadal themmaanu kadhal pallaakku

Male : Oodal pannaathu rendum onnaachchu

Female : Paadal themmaanu kadhal pallaakku

Male : Aa….oodal pannaathu rendum onnaachchu
Female : Poo meththaiyittathu maithaanaththil

Veliyila enggum sollaathae

Male : Un muththu sippi vaai thiranthathu

Anaiththu kollu thallaathae

Female : Edukkavaa kodukkavaa

Male : Padikkavaa mudikkavaa
Female : Singaara kuyil kaaththu nikkuthu

Thevai ennadi sollammaa

Amma…..amma…..amma….

Male : Ae….panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa…..ooo…..ooo…..
Male : Oo….oo….oo….oo…..ooo….ooo….
Female : Aaru thullaattam aasai vellottam

Male : Kaala ponnaattam ponnu kannaattam

Female : Aaru thullaattam aasai vellottam

Male : Aa….kaala ponnaattam ponnu kannaattam
Female : Haang….chinnanjirusu ellaam enakku

Theriya theriya santhosam

Male :  Nee puththam pudhusu

Nallaa unakku puriya puriya sangeetham

Ninaikkirom nadakkanum

Anaikkirom nillaikkanum
Female : Singaara kuyil kaaththu nikkuthu

Thevai ennadi sollammaa

Amma…..amma…..amma….

Male : Ae….panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa…..oo….oo….oo…

Female : Aa…..aaa…..

Male : Ooo….ooh….

Female : Aa…..aaa…..

Male : Ooo….ooh….

Female : Aa…..aaa…..


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய் ஆண் : பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….
அம்மா…….அம்மா……அம்மா…
பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….
அம்மா…….அம்மா……அம்மா… பெண் : ஆ…..சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா ஓஓஹோ….ஒ… ஆண் : பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….
அம்மா…….அம்மா……அம்மா… பெண் : ஆ…..சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா ஓஓஹோ….ஒ…… ஆண் : பால் வெள்ளம் முங்கிய சங்கீதக் குயில்
பழத்த கண்டா கொண்டாட்டம்
பெண் : தேன் பொங்கி பொழியும் சிங்கார மலர்
கண்ணில் விழுந்த வண்டாட்டம்
அந்தியிலே சந்தியிலே
ஆண் : அர்த்தஜாம நேரத்திலே பெண் : சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா…
அம்மா…….அம்மா……அம்மா…..
ஆண் : ஏ…..பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….ஓஓ…ஓஓ… பெண் : பாடல் தெம்மாங்கு காதல் பல்லாக்கு
ஆண் : ஊடல் பண்ணாது ரெண்டும் ஒண்ணாச்சு
பெண் : பாடல் தெம்மாங்கு காதல் பல்லாக்கு
ஆண் : ஆ……ஊடல் பண்ணாது ரெண்டும் ஒண்ணாச்சு பெண் : பூ மெத்தையிட்டது மைதானத்தில்
வெளியில் எங்கும் சொல்லாதே
ஆண் : உன் முத்துச்சிப்பி வாய் திறந்தது
அணைத்துக் கொள்ளு தள்ளாதே
பெண் : எடுக்கவா கொடுக்கவா
ஆண் : படிக்கவா முடிக்கவா பெண் : சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா…
அம்மா…….அம்மா……அம்மா…
ஆண் : ஏ…..பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….ஓஓ…ஓஓ… ஆண் : ஓ……ஓ…ஓ……ஓ…ஓஓ……..ஓஓ… பெண் : ஆறு துள்ளாட்டம் ஆசை வெள்ளோட்டம்
ஆண் : காளப் பொன்னாட்டம் பொண்ணு கண்ணாட்டம்
பெண் : ஆறு துள்ளாட்டம் ஆசை வெள்ளோட்டம்
ஆண் : ஆ……காளப் பொன்னாட்டம் பொண்ணு கண்ணாட்டம் பெண் : ஹாங் சின்னஞ்சிறுசு எல்லாம் எனக்கு
தெரிய தெரிய சந்தோசம்
ஆண் : நீ புத்தம் புதுசு
நல்லா உனக்கு புரிய புரிய சங்கீதம்
நினைக்கிறோம் நடக்கணும்
அணைக்கிறோம் நிலைக்கணும் பெண் : சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா
அம்மா அம்மா அம்மா……
ஆண் : ஏ…..பஞ்சாரக்கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா ஓ…ஓ…ஒ…..
பெண் : ஆ…ஆஆ…..
ஆண் : ஓஓ…..ஒஹ்…
பெண் : ஆ…ஆஆ…..
ஆண் : ஓஓ…..ஒஹ்…
பெண் : ஆஆ…..ஆ… …

Similar Posts