Antharangam Oomaiyanathu – Thanimai En Thunai Song Lyrics

Song: Thanimai En Thunai Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Antharangam Oomaiyanathu


English Version

Singer : T. M. Soundarajan
Music by : K. J. Joy
Male : Thanimai en thunai

Adhai thanthaan iraivanae

Thanimai en thunai

Adhai thanthaan iraivanae
Male : Vasantha kaalam malarnatha pothu

Naan kandathillaiyae

Thanimai en thunai

Endrum thanimai en thunai
Male : Thanimai en thunai

Adhai thanthaan iraivanae
Male : Vasantha kaalam malarantha pothum

Naan kandathillaiyae

Thanimai en thunai

Endrum thanimai en thunai
Male : Vilai nilam ondru velikkul indru

Palanindri pogum nilai iniyaen

Uravenum koondil thanimaiyil vaadum

Paravaiyin ullam thavikkaiyilae
Male : Kann moodi thoongum en pola yaarum

Ingillai bhoomiyenum

Thanimai en thunai

Endrum thanimai en thunai
Male : Thanimai en thunai

Adhai thanthaan iraivanae
Male : Vasantha kaalam malarnatha pothu

Naan kandathillaiyae

Thanimai en thunai

Endrum thanimai en thunai
Male : Kadalukkula odum nadhigalin oottam

Karaiyinil paarththaal therinthidumaa

Idhayaththil aadum yaekkaththin vaattam

Ezhuththinil koora mudinthidumaa
Male : Ennaalum penmai engindra dheivam

Kollaatha thunbam illai

Thanimai en thunai

Endrum thanimai en thunai
Male : Thanimai en thunai

Adhai thanthaan iraivanae
Male : Vasantha kaalam malarnatha pothu

Naan kandathillaiyae

Thanimai en thunai

Endrum thanimai en thunai


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய் ஆண் : தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே…..
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை…… ஆண் : தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே…..
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை…… ஆண் : விளை நிலம் ஒன்று வேலிக்குள் இன்று
பலனின்றி போகும் நிலை இனியேன்
உறவெனும் கூண்டில் தனிமையில் வாடும்
பறவையின் உள்ளம் தவிக்கையிலே ஆண் : கண் மூடி தூங்கும் என் போல யாரும்
இங்கில்லை பூமியெங்கும்
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை……. ஆண் : தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே…..
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை…… ஆண் : கடலுக்குள் ஓடும் நதிகளின் ஓட்டம்
கரையினில் பார்த்தால் தெரிந்திடுமா
இதயத்தில் ஆடும் ஏக்கத்தின் வாட்டம்
எழுத்தினில் கூற முடிந்திடுமா ஆண் : எந்நாளும் பெண்மை என்கின்ற தெய்வம்
கொள்ளாத துன்பம் இல்லை
தனிமை என் துணை என்றும்
தனிமை என் துணை……. ஆண் : தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே…..
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை……