Anthasthu – Aasai Ennai Viratta Song Lyrics

Song: Aasai Ennai Viratta Song Lyrics

Lyricist: Vaali

Movie: Anthasthu


English Version

Singers : Raj Sitharaman and S. Janaki
Music by : Shankar Ganesh
Male : Aasai ennai viratta naanthaan unnai viratta

Suvaraerithaan…..aa…..vanthu kuthichchaen vaariyanaichaen

Yaetho nenaipputhaan enakkuthaan

Mansula parakkaththaan thoongaathu
Female : Aasai unnai viratta neethaan enna viratta

Suvaraerithaan…..aa…..vanthu kuthichchae vaariyanaichaen

Yaetho nenaipputhaan enakkuthaan

Mansula parakkaththaan thoongaathu
Male : Poo pookkaththaan naan paakkaththaan

Paalaarum thaenaarum paaya

Neeraaaththaan poraadaththaan

Nee paathi naan paathi saaya
Female : Kaadhodu kaadhaa naan konja thothaa

Raavodu raavaa rajavae vaa vaa

Male : Yaeni malae yaeni vachchu yaeruvaen

Intha maadi veetta thaedi vanthu saeruvaen
Female : Aasai unnai viratta neethaan enna viratta

Suvaraerithaan…..aa…..vanthu kuthichchae vaariyanaichaen

Male : Yaetho nenaipputhaan enakkuthaan

Mansula parakkaththaan thoongaathu
Female : Koodaathaiyyaa aagaathaiyyaa

Theendaathae nee enna mella yaei

Poomaalaththaan podaamaththaan

Nee vanthaa naan enna solla
Male : Yaegaantha neram yaedhetho aachchu

Ellaamae ingae soodaeri pocchhu

Female : Naalil nalla naanaminnu solla vaa

Adhu pona pinbu aanamattum allavaa
Male : Aasai ennai viratta naanthaan unnai viratta

Suvaraerithaan…..aa…..vanthu kuthichchaen vaariyanaichaen

Female : Yaetho nenaipputhaan enakkuthaan

Mansula parakkaththaan thoongaathu


Tamil Version

பாடகர்கள் : ராஜ் சீதாராமன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஆசை என்னை விரட்ட நான்தான் உன்னை விரட்ட
சுவரேறிதான்….ஆ…..வந்து குதிச்சேன் வாரியணைச்சேன்….
ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது பெண் : ஆசை உன்ன வெரட்ட நீதான் என்ன வெரட்ட
சுவரேறிதான்…..ஆ…. வந்து குதிச்சே வாரியணைச்சே…..
ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது ஆண் : பூப்பூக்கத்தான் நான் பாக்கத்தான்
பாலாறும் தேனாறும் பாய
நீராடத்தான் போராடத்தான்
நீ பாதி நான் பாதி சாய பெண் : காதோடு காதா நான் கொஞ்ச தோதா
ராவோடு ராவா ராஜாவே வா வா
ஆண் : ஏணி மேலே ஏணி வச்சு ஏறுவேன்
இந்த மாடி வீட்ட தேடி வந்து சேருவேன் பெண் : ஆசை உன்ன வெரட்ட நீதான் என்ன வெரட்ட
சுவரேறிதான்…..ஆ…. வந்து குதிச்சே வாரியணைச்சே…..
ஆண் : ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது பெண் : கூடாதய்யா ஆகாதய்யா
தீண்டாதே நீ என்ன மெல்ல ஏய்
பூமாலத்தான் போடாமத்தான்
நீ வந்தா நான் என்ன சொல்ல ஆண் : ஏகாந்த நேரம் ஏதேதோ ஆச்சு
எல்லாமே இங்கே சூடேறிப் போச்சு
பெண் : நாலில் நல்ல நாணமின்னு சொல்ல வா
அது போன பின்பு ஆனமட்டும் அள்ளவா ஆண் : ஆசை என்னை விரட்ட நான்தான் உன்னை விரட்ட
சுவரேறிதான்….ஆ…..வந்து குதிச்சேன் வாரியணைச்சேன்….
பெண் : ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது