Anthasthu – Netraiya Varaiyil Pathinaru Song Lyrics

Song: Netraiya Varaiyil Pathinaru Song Lyrics

Lyricist: Vaali

Movie: Anthasthu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Shankar Ganesh
Chorus : ……………..
Male : Netraiya varaiyil padhinaaru

Indru mudhal pathinaezhu

Netraiya varaiyil padhinaaru

Indru mudhal pathinaezhu

Paarvai enbathu paalaaru

Paavai nee oru thaenaaru
Chorus : Sweet sweet sixteen

Female : Oh no i am seventeen
Chorus : Aahaa

Female : Aahaa

Chorus : Aahaa

Male : Oho

Chorus : Aahaa

Female : Aahaa

Chorus : Aahaa

Male : Yae hae

Chorus : Aahaa aa….aa…..aa….
Female : Kadhalil ingae naanirukka

Kaigalil alla thaenirukku

Veroru pennum varalaamo

Viralgalum malae padalaamo
Female : Vaalipa kaatrae vaa vaa vaa

Vaaduraen naanthaan pudhupoovaa
Chorus : Sweet sweet sixteen

Female : Oh no i am seventeen

Chorus : Sweet sweet sixteen

Female : Oh no i am seventeen
Male : Netraiya varaiyil padhinaaru

Female : Indru mudhal pathinaezhu

Male : Paarvai enbathu paalaaru

Female : Paavai nee oru thaenaaru
Chorus : ……………….
Male : Paaradi naanthaan poongattru

Keladi nee en pudhupaattu

Female : Azhagiya pennai paaraattu

Aadaiyil aadum neeroottru
Male : Kadhalan kadhali vilaiyaattu

Aarambamaagattum thalaiyaattu
Chorus : Sweet sweet sixteen

Male : Oh no she is seventeen

Female : Yeah

Chorus : Sweet sweet sixteen

Male : Oh no she is seventeen

Female : Yeah
Female : Raaththiri aana paai virikka

Poovudal engum pullarikka

Male : Vaalipam ingu kaaththirukku

Vaasalai dhinamum paaththirukku
Female : Poovaiyin poovidhazh unakkaga

Boomiyil piranthaen adhukkaaa

Chorus : Sweet sweet sixteen

Female : Oh no i am seventeen

Chorus : Sweet sweet sixteen

Male : Oh no she is seventeen
Male : Nettraiya varaiyil padhinaaru

Female : Indru mudhal pathinaezhu


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ………………………. ஆண் : நேற்றைய வரையில் பதினாறு
இன்று முதல் நீ பதினேழு
நேற்றைய வரையில் பதினாறு
இன்று முதல் நீ பதினேழு
பார்வை என்பது பாலாறு
பாவை நீ ஒரு தேனாறு….. குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
பெண் : ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்…… குழு : ஆஹா
பெண் : ஆஹா
குழு : ஆஹா
ஆண் : ஓஹோ
குழு : ஆஹா
பெண் : ஆஹா
குழு : ஆஹா
ஆண் : ஏஹோ
குழு : ஆஹா ஆ….ஆ….ஆ…. பெண் : காதலில் இங்கே நானிருக்க
கைகளில் அள்ள தேனிருக்கு
வேறொரு பெண்ணும் வரலாமோ
விரல்களும் மேலே படலாமோ பெண் : வாலிப காற்றே வா வா வா
வாடுறேன் நான்தான் புதுப்பூவா குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
பெண் : ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்……
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
பெண் : ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்…… ஆண் : நேற்றைய வரையில் பதினாறு
பெண் : இன்று முதல் நான் பதினேழு
ஆண் : பார்வை என்பது பாலாறு
பெண் : பாவை நான் ஒரு தேனாறு….. குழு : ……………………… ஆண் : பாரடி நான்தான் பூங்காற்று
கேளடி நீ என் புதுப்பாட்டு
பெண் : அழகிய பெண்ணை பாராட்டு
ஆடையில் ஆடும் நீரூற்று ஆண் : காதலன் காதலி விளையாட்டு
ஆரம்பமாகட்டும் தலையாட்டு குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
ஆண் : ஒஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்….
பெண் : யஹ்
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
ஆண் : ஒஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்….
பெண் : யஹ் பெண் : ராத்திரி ஆனா பாய் விரிக்க
பூவுடல் எங்கும் புல்லரிக்க
ஆண் : வாலிபம் இங்கு காத்திருக்கு
வாசலை தினமும் பாத்திருக்கு பெண் : பூவையின் பூவிதழ் உனக்காக
பூமியில் பிறந்தேன் அதுக்காக
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
பெண் : ஓஹ் நோ ஐ ஆம் செவன்டீன்…..
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
ஆண் : ஓஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்…. ஆண் : நேற்றைய வரையில் பதினாறு
பெண் : இன்று முதல் நான் பதினேழு