Anthasthu – Oh Megame Odum Megame Song Lyrics

Song: Oh Megame Odum Megame Song Lyrics

Lyricist: Vaali

Movie: Anthasthu


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Male : En kanmani en kadhali

En radha nee engae nee engae
Male : Oh megamae odum megamae

Oh megamae odum megamae

Engae en radha nee angae sellu

Naan paadum paadal nee kadhil sollu

Aval illaamal ingaethaan naan vaadinaen
Male : Oh megamae odum megamae

Engae en radha nee angae sellu

Naan paadum paadal nee kadhil sollu

Aval illaamal ingaethaan naan vaadinaen
Chorus : …………..
Male : Idho poomugam idho punnagai

Nilaa naatkalil kanaa kaangirean

Kannaivittu pogaatha vannam allavaa

Nenjaivittu neengaatha ennam allavaa

Thavikkiraen thudikkiraen

Avalai naan azhaikkiraen
Male : Oh megamae odum megamae

Engae en radha nee angae sellu

Naan paadum paadal nee kadhil sollu

Aval illaamal ingaethaan naan vaadinaen
Male : Oh megamae odum megamae
Male : Adho vaanilae alai polavae

Puraa koottamae ulaa pogumae

Ennai vittu ponaalae chinnakkiliyae

Kanneer vittu naan vaada thannanthaniyae

Inaiyillaa paravai naan

Isaiyillaa kavithai naan
Male : Oh megamae odum megamae

Engae en radha nee angae sellu

Naan paadum paadal nee kadhil sollu

Aval illaamal ingaethaan naan vaadinaen
Male : Oh megamae odum megamae

Heehmmm mmm heehmmm…..


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : என் கண்மணி என் காதலி
என் ராதா நீ எங்கே நீ எங்கே…. ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே
ஓ மேகமே ஓடும் மேகமே
எங்கே என் ராதா நீ அங்கே செல்லு
நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு
அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே
எங்கே என் ராதா நீ அங்கே செல்லு
நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு
அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் குழு : ……………………………. ஆண் : இதோ பூமுகம் இதோ புன்னகை
நிலா நாட்களில் கனா காண்கிறேன்
கண்ணைவிட்டு போகாத வண்ணம் அல்லவா
நெஞ்சைவிட்டு நீங்காத எண்ணம் அல்லவா
தவிக்கிறேன் துடிக்கிறேன்
அவளை நான் அழைக்கிறேன்….. ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே
எங்கே என் ராதா நீ அங்கே செல்லு
நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு
அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே….. ஆண் : அதோ வானிலே அலை போலவே
புறா கூட்டமே உலா போகுமே
என்னை விட்டு போனாளே சின்னக்கிளியே
கண்ணீர் விட்டு நான் வாட தன்னந்தனியே
இணையில்லா பறவை நான்
இசையில்லா கவிதை நான்…. ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே
எங்கே என் ராதா நீ அங்கே செல்லு
நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு
அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன் ஆண் : ஓ மேகமே ஓடும் மேகமே…..
ஹீஹிம்ம் ம்ம்ம் ஹீஹிம்ம்……