Anthasthu – Ottrai Kilaithanil Song Lyrics

Song: Ottrai Kilaithanil Song Lyrics

Lyricist: Vaali

Movie: Anthasthu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Shankar Ganesh
Male : {Ottrai kilaithanil rettai kanigalum

Thoththi kondanavo

Female : Thoththi kondathai mottu paingkili

Koththi thindridumo
Male : Otti kollavo

Female : Konjam etti sellavo
Male : Arugae naan varalaamo

Ini achcham ennadiyo

Arugae naan varalaamo

Ini achcham ennadiyo…..} (2)
Male : Aa….mogamenna mogam unai paarththathaalae

Yaezhu varna jaalam vizhi jaadai melae

Female : Vegamenna vegam enai saerumpothu

Pothum indru pothum idai thaangidaathu
Female : Idhilenna kalakkam idhuthaan

Ilamaiyin mayakkam

Idhilenna kalakkam idhuthaan

Ilamaiyin mayakkam
Female : Medhuvaaga padhamaaga nadai podum

Poongkodi naan

Edhuvaaga padhamaaga nadai podum

Poongkodi naan
Male : Ottrai kilaithanil rettai kanigalum

Thoththi kondanavo

Female : Thoththi kondathai mottu paingkili

Koththi thindridumo
Male : Otti kollavo

Female : Konjam etti sellavo
Male : Arugae naan varalaamo

Ini achcham ennadiyo

Female : Aah…aa…

Male : Arugae naan varalaamo

Ini achcham ennadiyo…..
Female : Yaededuththu naanum padikkaatha vedham

Kaiyanaiththu neeyum isaikkindra geetham

Male : Vaanilirunthu megam tharai saerum neram

Vaadugindra thegam kulir kaana koodum
Female : Iravugal varattum

Innum uravugal vilangum

Iravugal varattum

Innum uravugal vilangum
Male : Madi meedhu vizha vendum

Intha thanga thaamaraiye

Madi meedhu vizha vendum

Intha thanga thaamaraiye
Male : Ottrai kilaithanil rettai kanigalum

Thoththi kondanavo

Female : Thoththi kondathai mottu paingkili

Koththi thindridumo
Male : Otti kollavo

Female : Konjam etti sellavo
Male : Arugae naan varalaamo

Ini achcham ennadiyo
Both : Lala laallaa lala laallaa

Lala laallala laa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : {ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி
கொத்தி தின்றிடுமோ ஆண் : ஒட்டிக் கொள்ளவோ
பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ ஆண் : அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..
அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..} (2) ஆண் : ஆ……மோகமென்ன மோகம் உனைப் பார்த்ததாலே
ஏழு வர்ண ஜாலம் விழி ஜாடை மேலே
பெண் : வேகமென்ன வேகம் எனைச் சேரும்போது
போதும் இன்று போதும் இடை தாங்கிடாது பெண் : இதிலென்ன கலக்கம் இதுதான்
இளமையின் மயக்கம்
இதிலென்ன கலக்கம் இதுதான்
இளமையின் மயக்கம் பெண் : மெதுவாக பதமாக நடை போடும்
பூங்கொடி நான்…..
மெதுவாக பதமாக நடை போடும்
பூங்கொடி நான்….. ஆண் : ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி
கொத்தி தின்றிடுமோ ஆண் : ஒட்டிக் கொள்ளவோ
பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ ஆண் : அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..
பெண் : ஆஹ்…..ஆ….
ஆண் : அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ….. பெண் : ஏடெடுத்து நானும் படிக்காத வேதம்
கையணைத்து நீயும் இசைகின்ற கீதம்
ஆண் : வானிலிருந்து மேகம் தரை சேரும் நேரம்
வாடுகின்ற தேகம் குளிர் காண கூடும் பெண் : இரவுகள் வரட்டும்
இன்னும் உறவுகள் விளங்கும்
இரவுகள் வரட்டும்
இன்னும் உறவுகள் விளங்கும் ஆண் : மடி மீது விழ வேண்டும்
இந்த தங்கத் தாமரையே…….
மடி மீது விழ வேண்டும்
இந்த தங்கத் தாமரையே……. ஆண் : ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி
கொத்தி தின்றிடுமோ ஆண் : ஒட்டிக் கொள்ளவோ
பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ ஆண் : அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ….. இருவர் : லல லால்லா லல லால்லா
லல லால்லல லா