Anu – Nenachadhu Appothu Song Lyrics

Song: Nenachadhu Appothu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Anu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram
Music by : M. S. Vishwanathan
Female : Nenachathu appothu

Male : Mmm….mmm…mmm

Female : Inikkithu ippothu

Male : Mmm….mmm…mmm
Female : Nenachathu appothu

Inikkithu ippothu

Thavikkithu thannaalae thazhuvunga munnaalae

Ponnaana neram idhu
Male : Nerunguthu mayanguthu

Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu

Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
Female : Nenachathu appothu

Inikkithu ippothu

Thavikkithu thannaalae thazhuvunga munnaalae

Ponnaana neram idhu….hahahaan
Female : Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu

Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
Female : Veedengum rompa koottam

Male : Aamaa kaalu vaikka edamae illai

Female : Verengae namma aattam

Male : Eppadi motta maadikku pogalaama
Female : Veedengum rompa koottam

Verengae namma aattam

Male : Koottangalai paarththu kodiyudal seithu

Koodu vittu pogaamal konjattumae….yae….yaehae…yae….
Female : Nenachathu appothu

Inikkithu ippothu

Thavikkithu thannaalae thazhuvunga munnaalae

Ponnaana neram idhu….
Female : Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu

Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
Male : Kodi udaiyodu manamaalai aninthaayae

Kodi udaiyodu manamaalai aninthaayae

Aadi nadanthaayae aanantha kuyil neeyae

Aadi nadanthaayae aanantha kuyil neeyae
Female : Parththu rasiththaayae pasi theera mudiyaamal

Parththu rasiththaayae pasi theera mudiyaamal

Paruvam un kaiyil thadaiyindri vilaiyaadu

Vilaiyaadu vilaiyaadu vilaiyaadu….
Male : Aayiram ennuthu aasaiyil manam

Female : Aagattum paarungal verenna sugam

Male : Nee sonna pinnaalae yaedhini bayam

Nenjangal manjangalae
Female : Nenachathu appothu

Inikkithu ippothu

Thavikkithu thannaalae thazhuvunga munnaalae

Ponnaana neram idhu….
Male : Thaararararara riruriru

Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu

Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நெனச்சது அப்போது
ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : இனிக்கிது இப்போது
ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது…. ஆண் : நெருங்குது மயங்குது
நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது…… ஆண் : நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது….ஹஹ ஹான் பெண் : நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது…… பெண் : வீடெங்கும் ரொம்ப கூட்டம்…
ஆண் : ஆமா காலு வைக்க எடமே இல்லை
பெண் : வேறெங்கே நம்ம ஆட்டம்…
ஆண் : எப்படி மொட்ட மாடிக்கு போகலாமா பெண் : வீடெங்கும் ரொம்ப கூட்டம்…
வேறெங்கே நம்ம ஆட்டம்…
ஆண் : கூட்டங்களைப் பார்த்து கோடியுடல் செய்து
கூடு விட்டு போகாமல் கொஞ்சட்டுமே…..ஏ….ஏஹே….ஏ…… ஆண் : நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது…. பெண் : நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது…… ஆண் : கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே
கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே
ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே
ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே பெண் : பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல்
பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல்
பருவம் உன் கையில் தடையின்றி விளையாடு
விளையாடு விளையாடு விளையாடு….. ஆண் : ஆயிரம் எண்ணுது ஆசையில் மனம்
பெண் : ஆகட்டும் பாருங்கள் வேறென்ன சுகம்
ஆண் : நீ சொன்ன பின்னாலே ஏதினி பயம்
நெஞ்சங்கள் மஞ்சங்களே… பெண் : நெனச்சது அப்போது
இனிக்கிது இப்போது
தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே
பொன்னான நேரம் இது…. ஆண் : தாரரரரர ரிருரிரு
நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது
ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது……

Similar Posts