Anu – Santhana Kattinil Malligai Song Lyrics

Song: Santhana Kattinil Malligai Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Anu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram
Music by : M. S. Vishwanathan
Female : Santhana kaattinil malligai pooththathu

Mangala vaasangal

Saayangaalam pouranami nilavil

Sangathi pesungal
Female : Santhana kaattinil malligai pooththathu

Mangala vaasangal

Saayangaalam pouranami nilavil

Sangathi pesungal

Aa…..aa….sangathi pesungal
Male : Mayangum kangal Naalum saernthu

Kavithai ezhuthungal

Mayangum kangal Naalum saernthu

Kavithai ezhuthungal
Male : Maari kaala meganthannil

Oorvalam sellungal

Maari kaala meganthannil

Oorvalam sellungal
Both : Vaanampaadi nyaanam kondu

Gaanam paadungal
Male : Santhana kaattinil malligai pooththathu

Mangala vaasangal

Saayangaalam pouranami nilavil

Sangathi pesungal

Aa…..aa….sangathi pesungal
Male : Aalilai meedhu koyilai kandu

Aadi koodungal

Aalilai meedhu koyilai kandu

Aadi koodungal

Aasai ennum neela kadalin

Aazham paarungal
Male : Paalil oorum kaniyai polae

Anbinil oorungal

Paalil oorum kaniyai polae

Anbinil oorungal

Paadhi kannil paarththu kondae

Vedham padiyungal
Female : Santhana kaattinil malligai pooththathu

Mangala vaasangal

Saayangaalam pouranami nilavil

Sangathi pesungal

Aa…..aa….sangathi pesungal
Female : Oradi munnum oradi pinnum

Kaaladi podungal

Oradi munnum oradi pinnum

Kaaladi podungal

Oonjal polae oruvar tholil

Oruvar aadungal
Male : Aaradi koondhalai panjanaiyaakki

Aanantham kollungal

Aaradi koondhalai panjanaiyaakki

Aanantham kollungal

Aadhi kaala manitharai polae

Paashai pesungal
Both : Santhana kaattinil malligai pooththathu

Mangala vaasangal

Saayangaalam pouranami nilavil

Sangathi pesungal

Aa…..aa….sangathi pesungal


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்……. பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்…….
ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள் ஆண் : மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து
கவிதை எழுதுங்கள்
மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து
கவிதை எழுதுங்கள் ஆண் : மாரிக் கால மேகந்தன்னில்
ஊர்வலம் செல்லுங்கள்
மாரிக் கால மேகந்தன்னில்
ஊர்வலம் செல்லுங்கள் இருவர் : வானம்பாடி ஞானம் கொண்டு
கானம் பாடுங்கள் ஆண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்…….
ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள் ஆண் : ஆலிலை மீது கோயிலைக் கண்டு
ஆடிக் கூடுங்கள்…….
ஆலிலை மீது கோயிலைக் கண்டு
ஆடிக் கூடுங்கள்…….
ஆசையென்னும் நீலக் கடலின்
ஆழம் பாருங்கள் ஆண் : பாலில் ஊறும் கனியைப் போலே
அன்பினில் ஊறுங்கள்
பாலில் ஊறும் கனியைப் போலே
அன்பினில் ஊறுங்கள்
பாதி கண்ணில் பார்த்துக் கொண்டே
வேதம் படியுங்கள்…….. பெண் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்…….
ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள் பெண் : ஓரடி முன்னும் ஓரடி பின்னும்
காலடி போடுங்கள்……
ஓரடி முன்னும் ஓரடி பின்னும்
காலடி போடுங்கள்……
ஊஞ்சல் போலே ஒருவர் தோளில்
ஒருவர் ஆடுங்கள் ஆண் : ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி
ஆனந்தம் கொள்ளுங்கள்
ஆறடி கூந்தலை பஞ்சணையாக்கி
ஆனந்தம் கொள்ளுங்கள்
ஆதிக்கால மனிதரைப் போலே
பாஷை பேசுங்கள்…….. இருவர் : சந்தனக் காட்டினில் மல்லிகை பூத்தது
மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில்
சங்கதி பேசுங்கள்…….
ஆ….ஆ….. சங்கதி பேசுங்கள்