Anu – Vaanile Endha Naalum Song Lyrics

Song: Vaanile Endha Naalum Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Anu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram
Music by : M. S. Vishwanathan
Female : Vaanilae entha naalum aanatha sooryothayam

Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam

Vaanilae entha naalum aanatha sooryothayam

Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Female : Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa

Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa
Female : Vaanilae entha naalum aanatha sooryothayam

Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Chorus : ………………..
Female : Sirikkum vaazhai thottangalil

Parakkum killai koottangalae

Thudikkum thogai aattangalil

Enakku pesi kaattungalae
Female : Arasan pondra en naayagam

Athiga kaalam vaazhvaan endru

Iraivan arulai sollungalaen
Female : Vaanilae entha naalum aanatha sooryothaya

Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Female : Sivantha kannam paalooravum

Kanintha vaayil thaenooravum

Virunthu unnum pennaagavae

Mayangi unnum naal vanthathu
Female : Vidiyum neram paaramalae

Mudivillaamal naan pesuvaen

Iravu mauzhuthum sorkkangalae
Female : Vaanilae entha naalum aanatha sooryothaya

Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Chorus : ………………..
Female : Oliyin maenmai dheepaththilae

Dheepa maenmai dheivaththilae

Dheiva maenmai koyililae

Koyil maenmai kudumbaththilae
Female : Pudhiya seedhai naanagavum

Idhaya raaman avaraagavum

Iruvar vaazhvum amaiyattumae….
Female : Vaanilae entha naalum aanatha sooryothaya

Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Female : Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa

Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa…..


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்
வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் பெண் : நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா
நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்….
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் குழு : ………………………………… பெண் : சிரிக்கும் வாழைத் தோட்டங்களில்
பறக்கும் கிள்ளை கூட்டங்களே
துடிக்கும் தோகை ஆட்டங்களில்
எனக்கும் பேசிக் காட்டுங்களே பெண் : அரசன் போன்ற என் நாயகன்
அதிக காலம் வாழ்வான் என்று
இறைவன் அருளை சொல்லுங்களேன் பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் பெண் : சிவந்த கன்னம் பாலூறவும்
கனிந்த வாயில் தேனூறவும்
விருந்து உண்ணும் பெண்ணாகவே
மயங்கி உண்ணும் நாள் வந்தது பெண் : விடியும் நேரம் பாராமலே
முடிவில்லாமல் நான் பேசுவேன்
இரவு முழுதும் சொர்க்கங்களே பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்…
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் குழு : ………………………………… பெண் : ஒளியின் மேன்மை தீபத்திலே
தீப மேன்மை தெய்வத்திலே
தெய்வ மேன்மை கோயிலிலே
கோயில் மேன்மை குடும்பத்திலே பெண் : புதிய சீதை நானாகவும்
இதய ராமன் அவராகவும்
இருவர் வாழ்வும் அமையட்டுமே……. பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்…
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் பெண் : நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா
நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா