Apoorva Sahodarigal – Annai Ennum Aalayam Song Lyrics

Song: Annai Ennum Aalayam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Apoorva Sahodarigal


English Version

Singer : S. Janaki
Music by : Bappi Lahiri
Female : Ennennavo raagangal

Eththanaiyo thaalangal

Ennidaththil kelungal

Thaayenum koyilai paaduvaen
Female : Annai ennum aalayam

Anbil vantha kaaviyam

Kannil nindra oviyam

Neril naan thaai mugam paarkkiraen

Ninaivellaam neeyae nilaiththa en thaayae

Aanantham aayiram aarambam
Female : Annai ennum aalayam
Female : Naan ennai maranthaen

Vaanengum paranthaen

En vaazhkkai cholaiyil

Endrum ullaasam ursaagamae

Ingu naan paada thaen oda

Iniya kanavil idhayam midhakkutho….
Female : Annai ennum aalayam

Anbil vantha kaaviyam

Kannil nindra oviyam

Neril naan thaai mugam paarkkiraen
Female : Annai ennum aalayam
Female : Naan chinna kuyilthaan

Nee enthan kuralthaan en raaga maaligai

Ingu neeyindri yaar thanthathu

Intha ponmaalai nalvelai

Ninaikka ninaikka manathai mayakkutho
Female : Annai ennum aalayam

Anbil vantha kaaviyam

Kannil nindra oviyam

Neril naan thaai mugam paarkkiraen

Ninaivellaam neeyae nilaiththa en thaayae

Aanantham aayiram aarambam…..
Female : Lala laalaa laalaa

Lala laala laalaa thara raaraa thaararaa


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : பப்பி லஹரி பெண் : என்னென்னவோ ராகங்கள்
எத்தனையோ தாளங்கள்
என்னிடத்தில் கேளுங்கள்
தாயெனும் கோயிலை பாடுவேன்… பெண் : அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்
நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன்
நினைவெல்லாம் நீயே நிலைத்த என் தாயே
ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்…… பெண் : அன்னை என்னும் ஆலயம் பெண் : நான் என்னை மறந்தேன்
வானெங்கும் பறந்தேன்
என் வாழ்க்கை சோலையில்
என்றும் உல்லாசம் உற்சாகமே
இங்கு நான் பாட தேன் ஓட
இனிய கனவில் இதயம் மிதக்குதோ…… பெண் : அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்
நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன் பெண் : அன்னை என்னும் ஆலயம் பெண் : நான் சின்னக் குயில்தான்
நீ எந்தன் குரல்தான் என் ராக மாளிகை
இங்கு நீயின்றி யார் தந்தது
இந்த பொன்மாலை நல்வேளை
நினைக்க நினைக்க மனதை மயக்குதோ பெண் : அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்
நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன்
நினைவெல்லாம் நீயே நிலைத்த என் தாயே
ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்…… பெண் : லல லால லாலா
லல லால லாலா தர ராரா தாரரா…..