Apoorva Sahodarigal – Engenge Neethan Song Lyrics

Song: Engenge Neethan Song Lyrics

Lyricist: Vaali

Movie: Apoorva Sahodarigal


English Version

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Bappi Lahiri
Male : Engengae needhaan naan angangae

Ennenbaen anbae naan un anbae

Sonthangal panthangal vaazhththida

Ingae vaa vaa vaa….

Pudhu pudhu sugam thoda thoda varum

Pudhu pudhu sugam thoda thoda varum….
Female : Engengae needhaan naan angangae

Ennenbaen anbae naan un anbae

Sonthangal panthangal vaazhththida

Ingae vaa vaa vaa….

Pudhu pudhu sugam thoda thoda varum

Pudhu pudhu sugam thoda thoda varum….
Male : Naal thorum enthan aaraathanai

Nenjodu unthan poovaasanai

Female : Naan konda naanam pollaathathu

Thaanaaga yaedhum sollaathathu
Male : Kaalam idhu

Female : Kanigindrathu

Male : Madithanil vizha

Female : Mayakkangal vara

Male : Madithanil vizha

Female : Mayakkangal vara
Male : Engengae needhaan naan angangae

Female : Ennenbaen anbae naan un anbae

Male : Sonthangal panthangal vaazhththida

Ingae vaa vaa vaa….

Both : Pudhu pudhu sugam thoda thoda varum

Pudhu pudhu sugam thoda thoda varum….
Male : Neer kondu neenthum kaar megamae

Naanthaanae unthan aagaayamae

Female : Naan enna solla yaegaanthamae

Naam kaanum kolam yaeraalamae
Male : Seeraattuvaen

Female : Paaraattuvaen

Male : Ilamaiyin radham

Female : Valam varum nidham

Male : Ilamaiyin radham

Female : Valam varum nidham…mm….
Female : Engengae needhaan naan angangae

Male : Ennenbaen anbae naan un anbae

Female : Sonthangal panthangal vaazhththida

Ingae vaa vaa vaa….

Both : Pudhu pudhu sugam thoda thoda varum

Pudhu pudhu sugam thoda thoda varum….
Male : Laallaa lalaa

Female : Laallaa lalaa

Male : Laallaa lalaa

Female : Laallaa lalaa….


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி ஆண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட
இங்கே வா வா வா…….
புது புது சுகம் தொட தொட வரும்
புது புது சுகம் தொட தொட வரும்…… பெண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட
இங்கே வா வா வா…….
புது புது சுகம் தொட தொட வரும்
புது புது சுகம் தொட தொட வரும்…… ஆண் : நாள் தோறும் எந்தன் ஆராதனை
நெஞ்சோடு உந்தன் பூவாசனை
பெண் : நான் கொண்ட நாணம் பொல்லாதது
தானாக ஏதும் சொல்லாதது ஆண் : காலம் இது…….
பெண் : கனிகின்றது
ஆண் : மடிதனில் விழ……
பெண் : மயக்கங்கள் வர…
ஆண் : மடிதனில் விழ……
பெண் : மயக்கங்கள் வர…… ஆண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
பெண் : என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
ஆண் : சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட
இங்கே வா வா வா…….
இருவர் : புது புது சுகம் தொட தொட வரும்
புது புது சுகம் தொட தொட வரும்…… ஆண் : நீர் கொண்டு நீந்தும் கார் மேகமே
நான் தானே உந்தன் ஆகாயமே
பெண் : நான் என்ன சொல்ல ஏகாந்தமே
நாம் காணும் கோலம் ஏராளமே ஆண் : சீராட்டுவேன்….
பெண் : பாராட்டுவேன்
ஆண் : இளமையின் ரதம்…
பெண் : வலம் வரும் நிதம்…
ஆண் : இளமையின் ரதம்…
பெண் : வலம் வரும் நிதம்…ம்ம்….. பெண் : எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே
ஆண் : என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே
பெண் : சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட
இங்கே வா வா வா…….
இருவர் : புது புது சுகம் தொட தொட வரும்
புது புது சுகம் தொட தொட வரும்…… ஆண் : லால்லா லலா
பெண் : லால்லா லலா
ஆண் : லால்லா லலா
பெண் : லால்லா லலா…..

Similar Posts