Apoorva Sahodarigal – Ennai Yaarum Thottathillai Song Lyrics

Song: Ennai Yaarum Thottathillai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Apoorva Sahodarigal


English Version

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Bappi Lahiri
Chorus : ……………
Female : Ennai yaarum thottathillai

Thottavanai vittathillai

Chorus : Paam paam paam paam

Female : Ennai yaarum thottathillai

Thottavanai vittathillai

Chorus : Paam paam paam paam
Female : Ilaingar koottamae en vasam

Enathu aattamae navarasam

Poomaeni…..thaen kaeni….

Chorus : Paam paam paam paam
Female : Ennai yaarum thottathillai

Thottavanai vittathillai

Chorus : Paam paam paam paam
Female : Aadai minukkuthu aalai mayakkuthu

Aasai izhukkuthu idho

Kodai mazhaiyithu odai malarithu

Jaadai puriyuthu idho

Oo…my boy……you enjoy….
Male : Unnai yaarum thottathillai

Thottavanai vittathillai

Chorus : Paam paam paam paam

Male : Unnai yaarum thottathillai

Thottavanai vittathillai

Chorus : Paam paam paam paam
Male : Ilaingar koottamae un vasam

Unathu aattamae navarasam

Poomaeni…..thaen kaeni….

Chorus : Paam paam paam paam
Female : Ennai yaarum thottathillai

Thottavanai vittathillai

Chorus : Paam paam paam paam
Chorus : …………………

Male : ………………..
Male : Baby sirikkuthu paaddi azhaikkuthu

Joddi irukkuthu idho

Maeni olikkuthu music olikkuthu

Mogam pirakkuthu idho

I love you….you love me….

Chorus : Paam paam paam paam
Male : Unnai yaarum thottathillai

Thottavanai vittathillai

Chorus : Paam paam paam paam

Male : Unnai yaarum thottathillai

Thottavanai vittathillai

Chorus : Paam paam paam paam
Male : Ilaingar koottamae un vasam

Unathu aattamae navarasam

Poomaeni…..thaen kaeni….

Chorus : Paam paam paam paam
Chorus : Hae lalla laala lalla laala lalla laala

Paam paam paam paam


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி குழு : …………………….. பெண் : என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்
பெண் : என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : இளைஞர் கூட்டமே என் வசம்
எனது ஆட்டமே நவரசம்
பூமேனி……..தேன் கேணி……..
குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : ஆடை மினுக்குது ஆளை மயக்குது
ஆசை இழுக்குது இதோ
கோடை மழையிது ஓடை மலரிது
ஜாடை புரியுது இதோ
ஓ….மை பாய்…..யூ என்ஜாய்…… ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்
ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : இளைஞர் கூட்டமே உன் வசம்
உனது ஆட்டமே நவரசம்
பூமேனி……..தேன் கேணி…….
குழு : பாம் பாம் பாம் பாம் பெண் : என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம் குழு : ………………………………….
ஆண் : ……………………………… ஆண் : பேபி சிரிக்குது பாடி அழைக்குது
ஜோடி இருக்குது இதோ…..
மேனி ஜொலிக்குது மியூசிக் ஒலிக்குது
மோகம் பிறக்குது இதோ…..
ஐ லவ் யூ…….. யூ லவ் மீ……
குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்
ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம் ஆண் : இளைஞர் கூட்டமே உன் வசம்
உனது ஆட்டமே நவரசம்
பூமேனி……..தேன் கேணி…….
குழு : பாம் பாம் பாம் பாம் குழு : ஹே லல்ல லால லல்ல லால லல்ல லால
பாம் பாம் பாம் பாம்…