Apoorva Sahodarigal – Nallathukku Kalamilla Song Lyrics

Song: Nallathukku Kalamilla Song Lyrics

Lyricist: Vaali

Movie: Apoorva Sahodarigal


English Version

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Bappi Lahiri
Female : Oor kavalai unakku edhukku

Un pozhappa paaththukkaiyyaa

Nee azhuthaa oor sirikkum

Adhuthaan ulaamaiyyaa
Female : Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami
Female : Nariyilae paathi naayilae paathi

Nariyilae paathi naayilae paathi

Saernthathuthaanyaa manushanga jaadhi
Female : Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami
Female : Yae hae naan adichchi pudichchi vizhunthu ezhunthu

Pozhappa nadaththa purinjikkittaenyaa

Oor muzhukka muzhukka thiruttu pasanga

Irukkum iruppai therinjikkittaenyaa

Thattu ketta ooraachchu kettu poyi naalaachchu

Uththamanaa nee oruththan irunthingae ennaachchu
Female : Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami
Male : Oo….ooho naan peththa pilla pola vanthu

Puththi ellaam solli koduththae

Oor ulla nilai ullapadi

Unnaalathaan kandu kondaen

Unakkulla arivuthaan enakkillaiyappaa

Veluththatha paalunnu nenachchutaenappa
Male : Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami
Male : Nariyilae paathi…..aa….naayilae paathi….oho…

Nariyilae paathi naayilae paathi

Saernthathuthaanyaa manushanga jaadhi
Male : Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami…ee….


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி பெண் : ஊர் கவலை உனக்கு எதுக்கு
உன் பொழப்ப பாத்துக்கய்யா
நீ அழுதா ஊர் சிரிக்கும்
அதுதான் உலகமய்யா… பெண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி பெண் : நரியிலே பாதி நாயிலே பாதி
நரியிலே பாதி நாயிலே பாதி
சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி…. பெண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி பெண் : ஏ ஹே நான் அடிச்சி புடிச்சி விழுந்து எழுந்து
பொழப்பு நடத்த புரிஞ்சிக்கிட்டேன்யா
ஊர் முழுக்க முழுக்க திருட்டு பசங்க
இருக்கும் இருப்பை தெரிஞ்சுக்கிட்டேன்யா
தட்டுக் கெட்ட ஊராச்சு கெட்டுப் போயி நாளாச்சு
உத்தமனா நீ ஒருத்தன் இருந்திங்கே என்னாச்சு பெண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஆண் : ஓ….ஓஹோ நான் பெத்தப் பிள்ளப் போல வந்து
புத்தி எல்லாம் சொல்லிக் கொடுத்தே
ஊர் உள்ள நிலை உள்ளபடி
உன்னாலதான் கண்டுக் கொண்டேன்
உனக்குள்ள அறிவுதான் எனக்கில்லையப்பா
வெளுத்தத பாலுன்னு நெனச்சுட்டேனப்பா ஆண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஆண் : நரியிலே பாதி….ஆ…..நாயிலே பாதி…..ஓஹோ….
நரியிலே பாதி நாயிலே பாதி
சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி…. ஆண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி…ஈ…….

Similar Posts