Apoorva Sahodarigal – Ondre Engal Devan Song Lyrics

Song: Ondre Engal Devan Song Lyrics

Lyricist: Vaali

Movie: Apoorva Sahodarigal


English Version

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Bappi Lahiri
Female : Ondrey engal devan

Male : Ondrey engal jeevan

Female : Ondrey engal devan

Male : Ondrey engal jeevan
Female : Ellorumae oru poomaalai pol

Anbaalae Ondru pattom

Male : Naan nee pedhamillai

Female : Orr thaai petra pillai
Male : Uravennum paasa oonjalil

Pozhuthellaam aaduvom

Uyirulla kaalam yaavumae

Pirivinddri kooduvom
Female : Manamennum koyil vaasalil

Mani dheepam yaettruvom

Kaalangal maarum bothilum

Anaiyaamal pottruvom

Male : Thaaithaan dheivam inae

Female : Thanthai selvam ingae
Male : Ondrey engal devan

Female : Ondrey engal jeevan
Female : Varugindra naala vaazhththiyae

Varavettru paaduvom

Vasanthangal naalum vendiyae

Dheivaththai naaduvom
Male : Poonthendral veesum solai pol

Naam vaazhum veeduthaan

Ennaalum aadal paadalgal

Ponnaana vaazhuthaan

Female : Naanthaan sontham kondu

Male : Kanbom sorkkam ingae
Female : Ondrey engal devan

Ondrey engal jeevan
Male : Ellorumae oru poomaalai pol

Anbaalae Ondru pattom

Female : Naan nee pedhamillai

Male : Orr thaai petra pillai

Female : Naan nee pedhamillai

Male : Orr thaai petra pillai
Both : Laa laa laala lalalaa

Laa laa laala lalalaa……


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி பெண் : ஒன்றே எங்கள் தேவன்
ஆண் : ஒன்றே எங்கள் ஜீவன்
பெண் : ஒன்றே எங்கள் தேவன்
ஆண் : ஒன்றே எங்கள் ஜீவன் பெண் : எல்லோருமே ஒரு பூமாலைப் போல்
அன்பாலே ஒன்று பட்டோம்
ஆண் : நான் நீ பேதமில்லை
பெண் : ஓர் தாய் பெற்ற பிள்ளை…… ஆண் : உறவென்னும் பாச ஊஞ்சலில்
பொழுதெல்லாம் ஆடுவோம்
உயிருள்ள காலம் யாவுமே
பிரிவின்றி கூடுவோம் பெண் : மனமென்னும் கோயில் வாசலில்
மணி தீபம் ஏற்றுவோம்
காலங்கள் மாறும் போதிலும்
அணையாமல் போற்றுவோம்
ஆண் : தாய் தான் தெய்வம் இங்கே
பெண் : தந்தை செல்வம் இங்கே…… ஆண் : ஒன்றே எங்கள் தேவன்
பெண் : ஒன்றே எங்கள் ஜீவன் பெண் : வருகின்ற நாளை வாழ்த்தியே
வரவேற்று பாடுவோம்
வசந்தங்கள் நாளும் வேண்டியே
தெய்வத்தை நாடுவோம் ஆண் : பூந்தென்றல் வீசும் சோலை போல்
நாம் வாழும் வீடுதான்
எந்நாளும் ஆடல் பாடல்கள்
பொன்னான வாழ்வுதான்
பெண் : நான்தான் சொந்தம் கொண்டு
ஆண் : காண்போம் சொர்க்கம் இங்கே…… பெண் : ஒன்றே எங்கள் தேவன்
ஒன்றே எங்கள் ஜீவன் ஆண் : எல்லோருமே ஒரு பூமாலைப் போல்
அன்பாலே ஒன்று பட்டோம்
பெண் : நான் நீ பேதமில்லை
ஆண் : ஓர் தாய் பெற்ற பிள்ளை……
பெண் : நான் நீ பேதமில்லை
ஆண் : ஓர் தாய் பெற்ற பிள்ளை…… இருவர் : லா லா லால லலலா
லா லா லால லலலா……..