Apoorva Sahodarigal – Rosy My Name Is Rosy Song Lyrics

Song: Rosy My Name Is Rosy Song Lyrics

Lyricist: Vaali

Movie: Apoorva Sahodarigal


English Version

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Bappi Lahiri
Female : Hai ladies and gentlemen

I am rosy are you disco crazy

Lets song in together

Chorus : Sure
Chorus : ……………..
Female : Rosy my name is rosy

Crazy ellorkkum crazy

Kann podum thaalam kadhal disco

Kandaalae podhum yaerum tembo….oo….
Female : Rosy

Chorus : Paapap

Female : My name is rosy

Chorus : Paapap paapap

Female : Crazy

Chorus : Paapap

Female : Ellorkkum crazy yeah…

Chorus : Paapap paapap
Chorus : Haei haei haei
Female : Mannil vantha minnal endru

Kannil vantha thendral ondru aada

Vattamittu thittamittu

Kittae vanthu mettu ondru paada
Female : Mannil vantha minnal endru

Kannil vantha thendral ondru aada

Vattamittu thittamittu

Kittae vanthu mettu ondru paada
Female : Rasiththu paarththaal enna raja

Parikkaththaanae chinna roja
Female : Rosy

Chorus : Paapap

Female : My name is rosy

Chorus : Paapap paapap

Female : Crazy

Chorus : Paapap

Female : Ellorkkum crazy yeah…

Chorus : Paapap paapap
Female : Kann podum thaalam kadhal disco

Kandaalae podhum yaerum tembo….oo….
Female : Rosy

Chorus : Paapap

Female : My name is rosy

Chorus : Paapap paapap

Female : Crazy

Chorus : Paapap

Female : Ellorkkum crazy yeah…

Chorus : Paapap paapap
Female : Hae handsome you common

Male : Who ? me

Female : Yeah you….
Male : Pallikkooda paiyanukkum

Pallu pona paattanukkum yaekkam

Unnai pola chinna ponnu

Aadum pothum paadum pothum thaakkum
Male : Pallikkooda paiyanukkum

Pallu pona paattanukkum yaekkam

Unnai pola chinna ponnu

Aadum pothum paadum pothum thaakkum
Male : Mayakkaththaanae mangai vannam

Kudikkaththaanae thanga kinnam
Male : Hae rosy

Chorus : Paapap

Male : My darling rosy

Chorus : Paapap paapap

Male : Nesi

Chorus : Paapap

Male : Nee ennai nesi

Chorus : Paapap paapap
Male : Sangeetham paadum chinnappappaa

Santhosam theda vanthathappaa ha haah
Female : Rosy

Chorus : Paapap

Female : My name is rosy

Chorus : Paapap paapap

Female : Crazy

Chorus : Paapap

Female : Ellorkkum crazy yeah…

Chorus : Paapap paapap
Female : Kann podum thaalam kadhal disco

Kandaalae podhum yaerum tembo….oo….
Male : Rosy

Chorus : My darling rosy

Rosy my darling rosy

Rosy my darling rosy
Male : ………………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி பெண் : ஹாய் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்
ஐ ஆம் ரோசி ஆர் யூ டிஸ்கோ கிரேசி
லெட்ஸ் சாங் இன் டு கெதர்
குழு : ஸ்சுயர்….. குழு : …………………………. பெண் : ரோசி மை நேம் இஸ் ரோசி
கிரேசி எல்லோர்க்கும் கிரேசி
கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ
கண்டாலே போதும் ஏறும் டெம்போ…..ஓ….. பெண் : ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி யஹ்….
குழு : பாபப் பாபப் குழு : ஹேய் ஹேய் ஹேய் பெண் : மண்ணில் வந்த மின்னல் என்று
கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட
வட்டமிட்டு திட்டமிட்டு
கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட பெண் : மண்ணில் வந்த மின்னல் என்று
கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட
வட்டமிட்டு திட்டமிட்டு
கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட பெண் : ரசித்து பார்த்தால் என்ன ராஜா
பறிக்கத்தானே சின்ன ரோஜா…… பெண் : ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி
குழு : பாபப் பாபப் பெண் : கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ
கண்டாலே போதும் ஏறும் டெம்போ…..ஓ….. பெண் : ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி
குழு : பாபப் பாபப் பெண் : ஹே ஹன்ட்ஸம் யூ கமான்
ஆண் : ஹூ மீ
பெண் : யஹ் யூ….. ஆண் : பள்ளிக்கூட பையனுக்கும்
பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம்
உன்னைப் போல சின்னப்பொண்ணு
ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும் ஆண் : பள்ளிக்கூட பையனுக்கும்
பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம்
உன்னைப் போல சின்னப்பொண்ணு
ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும் ஆண் : மயக்கத்தானே மங்கை வண்ணம்
குடிக்கத்தானே தங்கக் கிண்ணம் ஆண் : ஹே ரோசி
குழு : பாபப்
ஆண் : மை டார்லிங் ரோசி
குழு : பாபப் பாபப்
ஆண் : நேசி
குழு : பாபப்
ஆண் : நீ என்னை நேசி
குழு : பாபப் பாபப் ஆண் : சங்கீதம் பாடும் சின்னப்பப்பா
சந்தோஷம் தேட வந்ததப்பா ஹ ஹாஹ் பெண் : ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி
குழு : பாபப் பாபப் பெண் : கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ
கண்டாலே போதும் ஏறும் டெம்போ…..ஓ….. ஆண் : ரோசி
குழு : மை டார்லிங் ரோசி
ரோசி மை டார்லிங் ரோசி
ரோசி மை டார்லிங் ரோசி ஆண் : …………………..

Similar Posts