Appa Tata – Naan Ondru Ninaithen Song Lyrics

Song: Naan Ondru Ninaithen Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Appa Tata


English Version

Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Male : Naan ondru ninaiththaen

Avan ondru ninaiththaan

Naan pogum vazhiyai

Avan vanthu mariththaan…

Avan vanthu mariththaan…
Male : Naan ondru ninaiththaen

Avan ondru ninaiththaan

Naan pogum vazhiyai

Avan vanthu mariththaan…

Avan vanthu mariththaan…
Male : Kaniyondru kettaen kaayondru koduththaan

Kannondru kettaen punnaaga padaiththaan

Kaniyondru kettaen kaayondru koduththaan

Kannondru kettaen punnaaga padaiththaan
Male : Ninaivondru ketaen neruppaaga valarththaan

Ninaivondru ketaen neruppaaga valarththaan

Nilavondru kettaen irul kaana azhaiththaan
Male : Naan ondru ninaiththaen…
Male : Thunaiyondru kettaen sugam kaana koduththaan

Sugam kaanumpothae vazhi maattri piriththaan

Thunaiyondru kettaen sugam kaana koduththaan

Sugam kaanumpothae vazhi maattri piriththaan
Male : Alai modhum manathai thaniyaaga viduththaan

Alai modhum manathai thaniyaaga viduththaan

Anbaana nenjukku abaraatham vithithaan
Male : Naan ondru ninaiththaen

Avan ondru ninaiththaan

Naan pogum vazhiyai

Avan vanthu mariththaan…

Avan vanthu mariththaan…
Male : Naan ondru ninaiththaen….


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நான் ஒன்று நினைத்தேன்
அவன் ஒன்று நினைத்தான்
நான் போகும் வழியை
அவன் வந்து மறித்தான்……
அவன் வந்து மறித்தான்…… ஆண் : நான் ஒன்று நினைத்தேன்
அவன் ஒன்று நினைத்தான்
நான் போகும் வழியை
அவன் வந்து மறித்தான்……
அவன் வந்து மறித்தான்…… ஆண் : கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான்
கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான்
கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான்
கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான் ஆண் : நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான்
நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான்
நிலவொன்று கேட்டேன் இருள் காண அழைத்தான் ஆண் : நான் ஒன்று நினைத்தேன்…. ஆண் : துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான்
சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான்
துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான்
சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான் ஆண் : அலை மோதும் மனதை தனியாக விடுத்தான்
அலை மோதும் மனதை தனியாக விடுத்தான்
அன்பான நெஞ்சுக்கு அபராதம் விதித்தான் ஆண் : நான் ஒன்று நினைத்தேன்
அவன் ஒன்று நினைத்தான்
நான் போகும் வழியை
அவன் வந்து மறித்தான்……
அவன் வந்து மறித்தான்…… ஆண் : நான் ஒன்று நினைத்தேன்…..