Arangetram – Aaramba Kalathil Athu Song Lyrics

Song: Aaramba Kalathil Athu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Arangetram


English Version

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Female : Aarambha kaalathil adhu irukkum

Aarambha kaalathil adhu irukkum

Ammamma adhilae yedhu irukkum

Male : Unakkum enakkum nerukkam thuvakkam

Aarambha kaalathil bayam irukkum

Ammamma adhilae sugam irukkum

Ammamma adhilae sugam irukkum
Male : Chinna chinna macham ondru

Un udhattin mel irundhu ennaiyae paarpadhen

Chinna chinna macham ondru

Un udhattin mel irundhu ennaiyae paarpadhen

Female : Kanni thandha mutham ondru

Kaanavillai innum endru idhazhai ketpadhen

Kanni thandha mutham ondru

Kaanavillai innum endru idhazhai ketpadhen
Male : Kettaal tharuven keladi kannae

Kettaal tharuven keladi kannae

Female : Kelaamal thandhaal enna
Male : Aarambha kaalathil bayam irukkum

Ammamma adhilae sugam irukkum

Ammamma adhilae sugam irukkum
Male : Thottil itta mottu irandu thulli thulli

Nenjai thottu ennaiyae velvadhen

Thottil itta mottu irandu thulli thulli

Nenjai thottu ennaiyae velvadhen
Female : Kaadhalarukku bodhai vandhu kann irandum

Mella mella edhaiyoo solvadhen

Kaadhalarukku bodhai vandhu kann irandum

Mella mella edhaiyoo solvadhen
Male : Maeniyai parthaal gyaaniyum saranam

Maeniyai parthaal gyaaniyum saranam

Female : Adhuthaane penn enbathu
Female : Aarambha kaalathil adhu irukkum

Ammamma adhilae yedhu irukkum

Male : Unakkum enakkum nerukkam thuvakkam

Aarambha kaalathil bayam irukkum

Ammamma adhilae sugam irukkum

Ammamma adhilae sugam irukkum


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
ஆண் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் ஆண் : சின்ன சின்ன மச்சம் ஒன்று
உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன்
சின்ன சின்ன மச்சம் ஒன்று
உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன் பெண் : கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை
இன்னும் என்று இதழைக் கேட்பதேன்
கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை
இன்னும் என்று இதழைக் கேட்பதேன் ஆண் : கேட்டால் தருவேன் கேளடி கண்ணே
கேட்டால் தருவேன் கேளடி கண்ணே
பெண் : கேளாமல் தந்தால் என்ன ஆண் : ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் ஆண் : தொட்டில் இட்ட மொட்டு இரண்டு
துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன்
தொட்டில் இட்ட மொட்டு இரண்டு
துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன் பெண் : காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும்
மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன்
காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும்
மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன் ஆண் : மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்
மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்
பெண் : அதுதானே பெண் என்பது பெண் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
ஆண் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்