Arangetram – Mappillai Ragasiyam Sollava Song Lyrics

Song: Mappillai Ragasiyam Sollava Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Arangetram


English Version

Singer : L. R. Eswari
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Female : Maappillai ragasiyam sollavaa

Naan sollavaa

Maappillai ragasiyam sollavaa

Naan sollavaa

En madiyinil ulla kadhai allava

Aasaiyilae ivar poonai

Naan arindhae sonnendi maanae
Female : Maappillai ragasiyam sollavaa

Naan sollavaa
Female : Sathira sothukku kathiruppar

Ivar kaathiruppar

Pirar saapitta ilaiyilum saapiduvaar
Chorus : Hahahhahaha
Female : Sathira sothukku kathiruppar

Ivar kaathiruppar

Pirar saapitta ilaiyilum saapiduvaar
Female : Maalaiyil kulikkum mainaradi ivar

Manadhukkum kizhaviyum kumariyadi

Kumariyadi
Female : Maappillai ragasiyam sollavaa

Naan sollavaa
Female : Maappillai padithathu vedhamadi

Vedhamadi

Avar manadhil iruppadhu boodhamadi

Boodhamadi

Udhattil punnaigai veshamadi

Udhattil punnaigai veshamadi

Naan ulladhai sonnaal roshamadi

Roshamadi
Female : Maappillai ragasiyam sollavaa

Naan sollavaa
Female : Kodiyil ivarum oruvaradi oruvaradi

Therukodiyil ulavum rasikaradi

Chorus : Hahahahaha

Female : Kodiyil ivarum oruvaradi oruvaradi

Therukodiyil ulavum rasikaradi
Female : Jaadaiyil ivarum raamanadi

Seiyum sarasathil kannanin peranadi

Peranadi
Female : Maappillai ragasiyam sollavaa

Naan sollavaa

En madiyinil ulla kadhai allava

Aasaiyilae ivar poonai

Naan arindhae sonnendi maanae
Female : Maappillai ragasiyam sollavaa

Naan sollavaa


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை…….. நான்
அறிந்தே சொன்னேன்டி மானே……… பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா பெண் : சத்திர சோத்துக்கு காத்திருப்பார்
இவர் காத்திருப்பார்
பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்
குழு : ஹாஹாஹா …
பெண் : சத்திர சோத்துக்கு காத்திருப்பார்
இவர் காத்திருப்பார்
பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார் பெண் : மாலையில் குளிக்கும் மைனரடி இவர்
மனதுக்கு கிழவியும் குமரியடி …குமரியடி பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா பெண் : மாப்பிள்ளை படித்தது வேதமடி..வேதமடி ..
அவர் மனதில் இருப்பது பூதமடி…பூதமடி ..
உதட்டில் புன்னைகை வேஷமடி
உதட்டில் புன்னைகை வேஷமடி
நான் உள்ளதை சொன்னால் ரோஷமடி ரோஷமடி பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா பெண் : கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி
தெருக்கோடியில் உலவும் ரசிகரடி
குழு : ஹாஹாஹா
பெண் : கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி
தெருக்கோடியில் உலவும் ரசிகரடி பெண் : ஜாடையில் இவரும் ராமனடி
செய்யும் சரசத்தில் கண்ணனின் பேரனடி ..பேரனடி பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை…….. நான்
அறிந்தே சொன்னேன்டி மானே……… பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா