Aranmanai 3 – Rasavaachiye Song Lyrics

Song: Rasavaachiye Song Lyrics

Lyricist: Mohan Rajan

Movie: Aranmanai 3


English Version

Singer : Sid Sriram
Music by : C. Sathya
Male : Rasavaachiyae rasavaachiyae

Un parvaiyaala ponen koosiyae

Vizhi saaichiyae vizhi saaichiyae

Nee pesum podhu aaven dhoosiyae
Male : Paavada sattayila

Naan paatha neram ellaam

Paal aada paala pola

Thazhumbuvendi
Male : Nee kadicha mittai vangi

Naan rusicha kaalam ellaam

Nenjoram innum kooda

Nenaikkuren di
Male : Rasavaachiyae vizhi saaichiyae

Rasavaachiyae…ae….
Male : Aalaana nerathil

Vetkapadum un kannu

Andha neram nee potta

Un valaiyal alli serthen
Male : Dhenam kaalaara un kooda

Serndhu vara nenapenae

Appo ellaam un nezhalil

En nezhala thottu pappen…
Male : Ori ribbon pola dhaan

Suthi kedakkuren

Un mela nanae

Nee paaru adhu podhum

Naan vaazhuven
Male : Rasavaachiyae rasavaachiyae

Vizhi saaichiyae
Male : Paavada sattayila

Naan paatha neram ellaam

Paal aada paala pola

Thazhumbuvendi
Male : Nee kadicha mittai vangi

Naan rusicha kaalam ellaam

Nenjoram innum kooda

Nenaikkuren di
Male : Rasavaachiyae…

Rasavaachiyae

Rasavaachiyae

Rasavaachiyae
Male : Rasavaachiyae

Rasavaachiyae

Rasavaachiyae

Rasavaachiyae

Vizhi saaichiyae…..


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : சி. சத்யா ஆண் : ரசவாச்சியே ரசவாச்சியே
உன் பார்வயால போனேன் கூசியே
விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே
நீ பேசும் போது ஆவேன் தூசியே ஆண் : பாவாட சட்டையில
நான் பார்த்த நேரம் எல்லாம்
பால் ஆட பால போல
தழும்புவேன்டி ஆண் : நீ கடிச்ச மிட்டாய் வாங்கி
நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட
நினைக்குறேன்டி ஆண் : ரசவாச்சியே விழி சாய்ச்சியே
ரசவாச்சியே …. ஆண் : ஆளான நேரத்தில்
வெட்கப்படும் உன் கண்ணு
அந்த நேரம் நீ போட்ட
உன் வளையல் அள்ளி சேர்த்தேன் ஆண் : தெனம் காலார உன் கூட
சேர்ந்து வர நினைப்பேனே
அப்போயெல்லாம் உன் நிழலில்
என் நிழல தொட்டு பார்ப்பேன் ஆண் : ஒரு ரிப்பன் போல தான்
சுத்தி கிடக்குறேன்
உன் மேல நானே
நீ பாரு அது போதும் நான் வாழுவேன் ஆண் : ரசவாச்சியே விழி சாய்ச்சியே
ரசவாச்சியே …. ஆண் : பாவாட சட்டையில
நான் பார்த்த நேரம் எல்லாம்
பால் ஆட பால போல
தழும்புவேன் டி ஆண் : நீ கடிச்ச மிட்டாய் வாங்கி
நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட
நினைக்குறேன்டி ஆண் : ரசவாச்சியே
ரசவாச்சியே
ரசவாச்சியே
ரசவாச்சியே …. ஆண் : ரசவாச்சியே
ரசவாச்சியே
ரசவாச்சியே
ரசவாச்சியே ….
விழி சாச்சியே