Arasiyalla Idhellam Saadharnamappa – KnockOut Song Lyrics

Song: KnockOut Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Movie: Arasiyalla Idhellam Saadharnamappa


English Version

Singer : Anirudh Ravichander
Music by : Madley Blues
Whistle : …………………………
Male : Thaniyila thimira alainja meena

Thookipottu tharamela thavikavutta

Kannukula thengi kidantha neera

Bore-a pottu jore aa thaan izhuthu putta
Male : Safe-a irrukathaan paathen

Adhukenna… sethula thallivutta

Future pondati thaannu

Ninaicha en nalla ennathula

Manna thoovi knock out-u panniputta
Male : Thaniyila thimira alainja meena

Thookipottu tharamela thavikavutta

Kannukula thengi kidantha neera

Bore-a pottu jore aa thaan izhuthu putta
Male : Safe-a irrukathaan paathen

Adhukenna… sethula thallivutta

Future pondati thaannu

Ninaicha en nalla ennathula

Manna thoovi knock out-u panniputta
Male : Playful-a yeno nadanthukitten

Playboy-a irupennu ninaikavitten
Male : Nadunisiyila naai kooda alayavutta

Lamp post-u bus stand-nu thiriyavutta
Male : Neraaga poiyi sorry-nu ketka

En neju enna vidalaiyae

Call pannum bodhu cut pannuralae

Whatsapp-u status-la

Vaai vittu azhugurenae
Male : Thaniyila thimira alainja meena

Thookipottu tharamela thavikavutta

Kannukula thengi kidantha neera

Bore-a pottu jore aa thaan izhuthu putta
Male : Safe-a irrukathaan paathen

Adhukenna… sethula thallivutta

Future pondati thaannu

Ninaicha en nalla ennathula

Manna thoovi knock out-u panniputta


Tamil Version

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : மேட்லி ப்ளூஸ் விசில் : ……………………… ஆண் : தண்ணியில திமிரா அலைஞ்ச மீன
தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா
கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர
போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா ஆண் : சேபா இருக்கத்தான் பார்த்தேன்
அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா
பியூச்சர் பொண்டாட்டி தானே
நெனச்ச என் நல்லெண்ணத்துல
மண்ண தூவி
நாக்அவுட் பண்ணிபுட்டா ஆண் : தண்ணியில திமிரா அலைஞ்ச மீன
தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா
கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர
போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா ஆண் : சேபா இருக்கத்தான் பார்த்தேன்
அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா
பியூச்சர் பொண்டாட்டி தானே
நெனச்ச… என் நல்லெண்ணத்துல
மண்ண தூவி
நாக்அவுட் பண்ணிபுட்டா ஆண் : பிளேபுள்ளா ஏனோ
நடந்துக்கிட்டேன்
பிளேபாயா இருப்பேன்னு
நினைக்கவிட்டேன் ஆண் : நடுநிசியுல நாய் கூட
அலையவுட்டா
லேம்ப் போஸ்ட்னு பஸ்ஸ்டாண்டுன்னு
திரியவுட்டா ஆண் : நேராக போயி சாரியின்னு கேட்க
ஏன் என் நெஞ்சு என்ன விடலயே
கால் பண்ணும் போது
கட் பண்ணுறாளே
வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்ல
வாய் விட்டு அழுகிறேனே ஆண் : தண்ணியில திமிரா அலைஞ்ச மீன
தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா
கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர
போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா ஆண் : சேபா இருக்கத்தான் பார்த்தேன்
அதுக்கென்ன… சேத்துல தள்ளிவிட்டா
பியூச்சர் பொண்டாட்டி தானே
நெனச்ச என் நல்லெண்ணத்துல
மண்ண தூவி
நாக்அவுட் பண்ணிபுட்டா