Arinthum Ariyamalum – Yela Yela Song Lyrics

Movie: Arinthum Ariyamalum

Song: Yela Yela Song Lyrics

Lyricist: Snehan

English Version

Singers : Ranjith and Sujatha Mohan
Music by : Yuvan Shankar Raja
Male Chorus : Yela yela yela

Mattitaan payalthaan

Yela yela yela

Mudinchathu kathathaan

Yela yela yela

Paavamthaan ivanthaan

Kadavulae kaappathu ………
Male : Yela yela yela

Azhagunna azhagu

Yela yela yela

Asathura azhagu

Yela yela yela

Nerunguren velagu

Sonna puriyathae ……….
Male Chorus :

Intha kaadhalae yenda

Ada vamba pogidum vendam ..
Male : Manasukkullae thunivirunthaal

Kaatrai kooda nirithidalaam …
Male : Yela yela yela

Azhagunna azhagu

Yela yela yela

Asathura azhagu

Yela yela yela

Nerunguren velagu

Sonna puriyathae ….heyy……
Chorus : Ho ho ho oo hoo hoo

Ho ho ho oo hoo hoo

Ho ho ho oo

Ho ho ho oo

Ho ho ho oo hoo hoo
Male : Dhavani aninthidum

Penngalil aval mattum

Dhevadhaiyin magal endru theriyum ..

Unakku engae athuvum puriyum ……
Male Chorus : Ooru kann pattidum

Suthi nee pottukko

Jevuli kada bommaigal kooda

Nee sollum jadaiyae illa ……..
Male : Hey bhramman padaithu

Maraithu veithaan

Thappi vantha pennthaan enben

Enthan kannil vizhuntha avalai

Inimel veliyae vidamatten ….
Male Chorus :

Yela yela yela

Yela yela yela

Yela yela yela

Yela yela yela ..eeeey
Whistling : …………………….
Female : Aadaikkul pathungiya

Aruvi naan theriyuma…

Ethiri endru yarumae illai

Irukkattumae nanbargal thollai
Female : Pookkalum por seiyum

Punnagai kolai seiyum

Penngalukku iru mugam irukku

Theriyuma atuthaan unakku ..
Male : Ellai meeri pogum pothu

Imsaigal inikkum inikkum

Ennai meeri intha mannil

Inimel enna nadakkum nadakkum
Male Chorus : Yela yela yela

Yela yela yela

Yela yela yela

Mattitaan payalthaan

Yela yela yela

Mudinchathu kathathaan
Male Chorus :

Intha kaadhalae yenda

Ada vamba pogidum vendam ..
Male : Pongadaa…
Male : Manasukkullae thunivirunthaal

Kaatrai kooda nirithidalaam …
Male : Yela yela yela

Azhagunna azhagu

Yela yela yela

Asathura azhagu

Yela yela yela

Nerunguren velagu

Sonna puriyathae ….heyy……

Tamil Version

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
குழு : யஹ் யஹ் யஹ் யஹ்

யஹ் யஹ் யஹ் யஹ் யஹ்
குழு : எல எல எல

மாட்டிட்டான் பயதான்

எல எல எல

முடிஞ்சதே கதைதான்

எல எல எல

பாவம்தான் இவன்தான்

கடவுளே காப்பாத்து
ஆண் : எல எல எல அழகுனா அழகு

எல எல எல அசத்துற அழகு

எல எல எல நெருன்குறேன் விலகு

சொன்ன புரியாதே
குழு : இந்த காதலே ஏன்டா

அட வம்பா போயிடும் வேண்டாம்

ஆண் : மனசுக்குள்ளே துணிவிருந்தால்

காற்றை கூட நிறுத்திடலாம்
ஆண் : எல எல எல அழகுனா அழகு

எல எல எல அசத்துற அழகு

எல எல எல நெருன்குறேன் விலகு

சொன்ன புரியாதே
குழு : ஓ ஓஓஹோ…….

ஓ ஓஓஹோ ஓஒ……

ஓ ஓஓஹோ…..

ஓ ஓஓஹோ ஹோ ஹோ ஓஒ
ஆண் : தாவணி அணிந்திடும்

பெண்களில் அவள் மட்டும்

தேவதையின் மகள் என்று தெரியும்

உனக்கு எங்கே அதுவும் புரியும்
குழு : ஊரு கண் பட்டிடும்

சுத்தி நீ போட்டுக்கோ

ஜவுளி கடை பொம்மைகள் கூட

நீ சொல்லும் ஜாடையே இல்ல
ஆண் : ஹே பிரம்மன் படைத்து

மறைத்து வைத்தான்

தப்பி வந்த பெண்தான் என்பேன்

எந்தன் கண்ணில் விழுந்த அவளை

இனிமேல் வெளியே விட மாட்டேன்
குழு : எல எல எல எலே….

எல எல எல எலே….

எல எல எல எலே…..
பெண் : ஆடைக்குள் பதுங்கிய

அருவி நான் தெரியுமா

எதிரி என்று யாருமே இல்லை

இருக்கட்டுமே நண்பர்கள் தொல்லை
பெண் : பூக்களும் போர் செய்யும்

புன்னகை கொலு செய்யும்

பெண்களுக்கு இருமுகம் இருக்கு

தெரியுமா அதுதான் உனக்கு
ஆண் : எல்லை மீறி போகும் போது

இம்சைகள் இனிக்கும் இனிக்கும்

என்னை மீறி இந்த மண்ணில்

இனிமேல் என்ன நடக்கும் நடக்கும்
குழு : எல எல எல

எல எல எல

எல எல எல

மாட்டிட்டான் பயதான்

எல எல எல

முடிஞ்சதே கதைதான்
குழு : இந்த காதலே ஏன்டா

அட வம்பா போயிடும் வேண்டாம்

ஆண் : மனசுக்குள்ளே துணிவிருந்தால்

காற்றை கூட நிறுத்திடலாம்
ஆண் : எல எல எல அழகுனா அழகு

எல எல எல அசத்துற அழகு

எல எல எல நெருன்குறேன் விலகு

சொன்ன புரியாதே…ஹே….

*****END*****

Similar Posts